வைரலாகும் தர்பார் புகைப்படங்கள் : அட்டகாச புகைப்படங்கள் உள்ளே…

Rajinikanth's Darbar: ரஜினிகாந்த் 25 ஆண்டுகளுக்குப் பின் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. தர்பார் பட போஸ்டரை இங்கு பார்க்கலாம்.

வைரலாகும்  தர்பார் புகைப்படங்கள் : அட்டகாச புகைப்படங்கள் உள்ளே…

Darbar Movie Shooting Stills: தர்பார் செட்டில் ரஜினிகாந்த் (Image courtesy: rajinistforever)

ஹைலைட்ஸ்

  • தர்பார் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது
  • நயந்தாரா, யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்
  • கடந்த வாரம் படப்பிடிப்பு தொடங்கியது
New Delhi:

Darbar Movie: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படம் உருவாகி வருகிறது. இதற்கான படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. 

இரண்டு நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்தின் படப்பிடிப்பு  காட்சிகள் சில சமூக வலைதளத்தில் வெளியாகியது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.  இதனால் செட்டில் கண்காணிப்பு தீவிரபடுத்தப் பட்டது. 

இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். நயன்தாரா தர்பார் படத்தில் வரும் புகைப்படம் தற்போது வெளியாகி வைராலாகியுள்ளது. தற்போது வெளியாகி இருக்கு புகைப்படம் இதோ…. 

ரஜினிகாந்த் 25 ஆண்டுகளுக்குப் பின் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. தர்பார் பட போஸ்டரை இங்கு பார்க்கலாம்.

தர்பார் படம் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது.

More News