ஒசாமா பின் லாடனை ‘தியாகி’ என சொன்ன பாகிஸ்தான் பிரதமர் - வலுக்கும் எதிர்ப்பு!
Tamil | Agence France-Presse | Friday June 26, 2020
10 ஆண்டுகள் தீவிர தேடுதல் வேட்டயைத் தொடர்ந்து ஒசாமா இருக்கும் இடமான இஸ்லாமாபாத்திற்கு வடக்கே இருக்கும் அபோட்டாபாத்தைக் கண்டறிந்தது அமெரிக்கா.
கொரோனா பரிசோதனை செய்து கொள்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்!! பொதுமக்கள் அதிர்ச்சி
Tamil | Press Trust of India | Wednesday April 22, 2020
பாகிஸ்தானில் மொத்தம் 9 ஆயிரத்து 749 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. 209 பேர் உயிரிழந்துள்ளனர்.
''கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கலாம்..!'' - சார்க் நாடுகளுக்கு மோடி அழைப்பு
Tamil | Edited by Shylaja Varma | Saturday March 14, 2020
பிராந்திய நலனுக்கான தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு ஆங்கிலத்தில் சுருக்கமாக சார்க் என்று அழைக்கப்படுகிறது. இதில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியவை உறுப்பினர்களாக உள்ளனர்.
காஷ்மீர் விவகாரம்: மீண்டும் சர்ச்சை கிளப்பிய அதிபர் ட்ரம்ப்!!
Tamil | Edited by Anindita Sanyal | Wednesday January 22, 2020
இந்திய அரசு தரப்போ, காஷ்மீர் என்பது இரு நாடுகள் மட்டுமே சம்பந்தப்பட்டது என்று மீண்டும் மீண்டும் உறுதியாக கூறி வருகிறது.
சீக்கிய பக்தர்களை காப்பாற்ற பாகிஸ்தான் பிரதமர் உதவியை நாடும் பஞ்சாப் முதல்வர்!!
Tamil | Edited by Stela Dey | Saturday January 4, 2020
பாகிஸ்தானில் உள்ள நங்கனா சாஹிப் சீக்கிய கோயிலுக்குள் பக்தர்கள் அகப்பட்டுள்ளனர். வெளிப்புறத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் இன்று மாலை கற்களை வீசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாக். வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு
Tamil | Edited by Deepshikha Ghosh | Tuesday October 29, 2019
பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்தி பிரதமர் மோடியின் விமானம் சவுதி அரேபியா செல்ல அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், அந்நாட்டு வான்வெளியை பயன்படுத்த அனுமதி மறுத்துள்ளது.
Xi Jinping's Remark: காஷ்மீர் குறித்த சீன அதிபர் ஜின்பிங் கருத்திற்கு இந்தியா பதிலடி!
Tamil | Thursday October 10, 2019
சீன அதிபர் காஷ்மீர் நிலைமையைக் கண்காணிப்பதாகக் கூறியதோடு, "முக்கிய நலன்களுக்காக" பாகிஸ்தானை ஆதரிப்பதாக இம்ரான் கானுக்கு உறுதியளித்தார்.
“நீங்க எடுத்த நடவடிக்கை போதாது…”- FATF அறிக்கையால் Pakistan மீது சர்வதேச அழுத்தம் அதிகரிக்கிறது!
Tamil | Tuesday October 8, 2019
FATF Report - கடந்த ஆண்டு ஜூன் மாதம், FATF அமைப்பு, பாகிஸ்தானை க்ரே பட்டியலில் சேர்த்தது.
“58 நாடுகள் ஆதரவா... Kashmir விவகாரத்திலா… எங்க சொல்லுங்க?”-கேள்வியால் கடுப்பான Pakistan அமைச்சர்!
Tamil | ANI | Friday October 4, 2019
ஜம்மூ காஷ்மீர் (Jammu and Kashmir) விவகாரத்தில் பாகிஸ்தான் எடுத்த நிலைப்பாட்டுக்கு உலக அளவில் 58 நாடுகள் ஆதரவு - Imran Khan
2016 Surgical Strikes-க்கு முந்தைய நாள் என்ன நடந்தது..? - மனம் திறந்த PM Modi
Tamil | Sunday September 29, 2019
ஜம்மூ காஷ்மீரின் உரியில் (Uri) நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் (Surgical Strike) நடத்தப்பட்டது.
“நீங்க நினைக்கிறதைவிட பெருசா…”- Pakistan-ஐ எச்சரிக்கும் ராணுவ அமைச்சர்!
Tamil | Saturday September 28, 2019
Rajnath Singh Warns Pakistan - இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத்தும், பாலகோட் தீவிரவாத முகாம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது குறித்து உறுதிபட தகவல் தெரிவித்துள்ளார்
ஐ.நா. அறிவித்த 130 தீவிரவாதிகள் பாக்.-ல் இருப்பதை இம்ரான் கான் மறுப்பாரா?- இந்தியா கேள்வி!!
Tamil | Edited by Swati Bhasin | Saturday September 28, 2019
PM Modi at UN : ஐ.நா. பொது அவையில் பிரதமர் நரேந்திர மோடி (India PM Modi) உரையாற்றினார். பாகிஸ்தான் (Pakistan) தீவிரவாதத்தை (Terrorism) ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டிய அவர், தீவிரவாதத்தை சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசினார்.
தூய்மை இந்தியா திட்டத்தை உலகம் முழுவதும் கொண்டுவர வேண்டும் - ஐ.நா.வில் மோடி வலியுறுத்தல்!
Tamil | Edited by Stela Dey | Friday September 27, 2019
தூய்மை இந்தியா திட்டம், உலக வெப்பமயமாதல், சூரிய மின்சக்தியை அதிகரிக்க இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சிகள் உள்ளிட்ட தனது அரசின் சாதனைகளை பிரதமர் மோடி ஐ.நா. சபையில் விவரித்தார்.
“மோடி மீது அழுத்தம் இல்லை…”- Kashmir விவகாரத்தில் புலம்பி தீர்த்த பாகிஸ்தான் பிரதமர் Imran Khan!
Tamil | ANI | Wednesday September 25, 2019
“சர்வதேச நாடுகள் காஷ்மீர் விவகாரத்தில் நடந்து கொண்ட விதம் ஏமாற்றம் அளிக்கிறது. மோடி மீது எந்த அழுத்தமும் இல்லை" - Imran Khan
"Just Hold On":மத்தியஸ்தம் தேவையில்லை என்பது இந்தியாவின் நிலைப்பாடு: வெளியுறவு அமைச்சகம்
Tamil | Reported by Nidhi Razdan, Edited by Deepshikha Ghosh | Tuesday September 24, 2019
காஷ்மீர் விவகாரத்தில் இருநாடுகளும் விரும்பினால் தாம் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று, இம்ரான்கானை சந்திப்பதற்கு முன்னதாக, டிரம்ப் தெரிவித்துள்ளார்

................................ Advertisement ................................