'Edited By Abhishek Chakraborty' - 22 News Result(s)
- Tamil | Edited by Abhishek Chakraborty | Saturday March 28, 2020ராமானந்த் சாகர் இயக்கிய 'ராமாயணம்' மற்றும் பி.ஆர்.சோப்ரா இயக்கிய 'மகாபாரதம்' ஆகிய தொடர்களை இந்த 21 நாட்களில் ஒளிபரப்ப வேண்டுமென்று சமூக வலைத்தளத்தில் பலர் கோரிக்கை வைத்திருந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு, பிரசர் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி சஷி சேகர் வேம்பதி "கோரிக்கைக்கான ஏற்பாடுகள் நடைப்பெற்றுகொண்டிருப்பதாக" கூறியிருந்தார்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Thursday February 27, 2020Covid-19 Coronavirus: கொரானா பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில், முந்தைய முறை செய்யப்பட்டது போலவே, வுஹானில் இருந்து மீட்டு அழைத்துவரப்பட்ட 112 பேரும் இந்தியாவில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Wednesday February 26, 2020ஜேஎன்யூ மாணவர்கள் உள்ளிட்டோர் நள்ளிரவில் திடீரென கெஜ்ரிவால் இல்லத்தை முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து, போலீசார் அதிகாலை 3.30 மணி அளவில் போராட்டக்காரர்களை கலைத்தனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Tuesday January 21, 2020ஊபர் ஈட்ஸ் இந்தியாவில் தனது செயல்பாடுகளை நிறுத்தியுள்ளது. தொடர்ந்து, ஊபருடன் தொடர்பில் இருந்த நேரடி உணவகங்கள், டெலிவரி பார்ட்னர்கள் மற்றும் பயனாளர்கள் இனி சொமேட்டோ நிறுவனத்துடன் உடனடியாக இணைக்கப்படுவார்கள் என்று சொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Tuesday December 31, 2019Top 10 News 2010 - 2019 : உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இரண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தன
www.ndtv.com
- Tamil | Edited by Nandhini Subramani | Thursday January 2, 20202010-2019: தசாப்தத்தின் மறக்கமுடியாத நிகழ்வுகளின் விரிவான மற்றும் நுண்ணறிவான பட்டியல் ... முன்னேற்றங்கள், இதயத் துடிப்புகள், மோசமான உயர்வுகள், சோகமான தாழ்வுகள், சாதனைகள் மற்றும் மைல்கற்கள்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Saturday November 23, 2019பதவியேற்ற முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Saturday September 14, 2019இந்திய பொருளாதாரம் குறித்து செப்.12 நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தவறுதலாக புவிஈர்ப்பு விசையை கண்டுபிடிக்க ஐன்ஸ்டீனுக்கு கணிதம் உதவவில்லை என கூறினார்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Wednesday September 4, 2019இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி நிலவை நோக்கிய பாதையில் சந்திரயான் 2 சென்று கொண்டிருக்கிறது. 7-ம்தேதி அதிகாலையில் சந்திராயன் நிலவில் காலடி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
www.ndtv.com
- Tamil | Written by J Sam Daniel Stalin, Edited by Abhishek Chakraborty, Barath Raj | Tuesday August 20, 2019‘நீல நிற ஒளிர்வை’ நேரில் பார்த்த மக்களோ, அது குறித்து சிலாகித்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவுகள் இட்டு வருகின்றனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Abhishek Chakraborty | Thursday February 28, 201915 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், 3 வீடோ உறுப்பினர்கள் இந்தத் தீர்மானம் குறித்து முன் மொழிந்துள்ளனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Wednesday February 27, 2019Sushma Swaraj in China: புல்வாமா தாக்குதலில் (Pulwama Terror Attack) 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தியது
www.ndtv.com
- Tamil | Edited by Abhishek Chakraborty | Tuesday February 26, 2019சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை போன்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் 100 சதவிகிதம் வெற்றிகரமாக முடிந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
www.ndtv.com
- Tamil | Edited by Abhishek Chakraborty | Saturday October 13, 2018ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பிலான ரஃபேல் விமானங்கள் வாங்கப்படுவதில் பிரதமர் மோடி ஊழல் செய்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Abhishek Chakraborty | Friday September 7, 2018சோக்ஸி, ஆன்டிகுவா மற்றும் பார்புடா நாட்டின் குடியுரிமையை பெற்றுள்ளார். ஆகையால் ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுத்து நாடு கடத்துவதில் சிரமம் நிலவுகிறது.