'Donald Trump' - 267 News Result(s)
- Tamil | Agence France-Presse | Wednesday September 16, 2020மூன்று அல்லது நான்கு வாரங்களில் கொரோனா தடுப்பு மருந்து தயாராக வாய்ப்புகள் உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Saturday September 5, 2020இதனைத் தொடர்ந்து தற்போது முதல் முறையாக அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடைபெறுவது இதுதான் முதல் முறை என சொல்லப்படுகின்றது.
www.ndtv.com
- Tamil | Agence France-Presse | Monday August 24, 2020பிளாஸ்மாவில் நோய் எதிர்ப்பு சக்திகள் இருப்பதாக நம்பப்படுகிறது. அவை நோயை விரைவாக எதிர்த்துப்போராட உதவுகிறது.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Friday August 21, 2020ஒபாமா, கடந்த காலங்களில் டிரம்ப் மீது நேரடியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை தவிர்த்து வந்தார்.
www.ndtv.com
- Tamil | ANI | Thursday August 13, 2020எச்1பி விசா வைத்திருப்பவர்கள் அவர்களது மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வரலாம் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Saturday August 1, 2020செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், “டிக் டாக் செயலியைப் பொறுத்தவரை, அதற்கு சீக்கிரமே அமெரிக்காவில் தடை விதிக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Sunday July 12, 2020அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 60 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்ளாக கண்டறியப்பட்டனர். இதுவரை நாடு முழுவதும் 1.34 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Thursday July 9, 2020இது குறித்து வெள்ளை மாளிகை செயலர், கேலே மெக்யினானி விளக்கம் கொடுத்துள்ளார்
www.ndtv.com
- Tamil | ANI | Sunday July 5, 2020தெற்கு டகோட்டாவில் ஜூலை 4 அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டங்களில் அமெரிக்க ஜனாதிபதி கலந்து கொண்டார்.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Thursday July 2, 2020"இந்த நடவடிக்கைகள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மையான தன்மையை மட்டுமே உறுதிப்படுத்துகின்றன" என்று மெக்கானி தெரிவித்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Tuesday June 23, 2020இந்த ஆண்டு இறுதி வரை H-1B விசா மற்றும் பிற பணி விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | Agence France-Presse | Monday June 22, 2020ஆனால், டிரம்ப் பிரசாரக்கூட்டத்தில் உள்ள ஆதரவாளர்களின் கவனத்தை தன்பக்கம் கொண்டு வர சாதாரணமாக கூறினாரா? அல்லது உண்மையாகவே கொரோனா பரிசோதனைகளை குறைக்க தனது அதிகாரிகளிடம் தெரிவித்தாரா? என்பது குறித்த உண்மையான தகவல் வெளியாகவில்லை.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Sunday June 21, 2020இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நிலைமை குறித்து தனது மதிப்பீடு குறித்து கேட்டபோது,“இரு நாடுகளும் பலத்த சேதங்களை சந்தித்துள்ளன. நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகின்றோம். அவசியமெனில் அவர்களுக்கு உதவுவோம்.“ என டிரம்ப் கூறியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Wednesday June 17, 202020 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளதை கவனித்தோம், அவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Wednesday June 3, 2020அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது, இருநாட்டு தலைவர்களும், ஜி7 மாநாடு, கொரோனா பரவல், மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து விவாதித்துள்ளனர்.