அமெரிக்காவின் 244 வது சுதந்திர தினத்தில் பிரதமர் மோடியின் வாழ்த்துக்களுக்கு டொனால்ட் டிரம்ப் நன்றி தெரிவித்தார்
ஹைலைட்ஸ்
- Donald Trump thanked PM for his wishes on America's Independence Day
- Trump tweeted in reply: "Thank you my friend. America loves India!
- US President also attended the July 4 celebrations in South Dakota
அமெரிக்காவின் 244 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை நன்றி தெரிவித்துள்ளார்.
"அமெரிக்காவின் 244 வது சுதந்திர தினத்தன்று டிரம்பை வாழ்த்துகிறேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாக, இந்த நாள் கொண்டாடும் சுதந்திரத்தையும் மனித உரிமையையும் நாங்கள் மதிக்கிறோம்.“ என மோடி டிவிட் செய்துள்ளார்.
Thank you my friend. America loves India! https://t.co/mlvJ51l8XJ
— Donald J. Trump (@realDonaldTrump) July 4, 2020
இதனையடுத்து “அமெரிக்கா இந்தியாவை நேசிக்கின்றது“ என டிரம்ப் பதிலுக்கு டிவிட் செய்துள்ளார்.
தெற்கு டகோட்டாவில் ஜூலை 4 அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டங்களில் அமெரிக்க ஜனாதிபதி கலந்து கொண்டார்.