'Corona Virus' - 182 News Result(s)
- Tamil | NDTV | Tuesday September 22, 2020இன்று மட்டும் 5,406 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,97,377 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,350 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
www.ndtv.com
- Tamil | NDTV | Sunday September 20, 2020இதுவரை 43,03,043 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | NDTV | Monday September 14, 2020சென்னையைப் பொறுத்தவரையில் இன்று 994 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,48,584 ஆக அதிகரித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | NDTV | Monday September 7, 2020சென்னையில் இன்று 955 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | ANI | Monday September 7, 2020உலகிலேயே முதன்முதலாக இந்தியாவில் தான் ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | NDTV | Wednesday August 26, 2020மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 3,97,261 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | NDTV | Tuesday August 25, 2020கொரோனா தொற்று காரணமாக இன்று ஒரே நாளில் 107 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 6,721 ஆக அதிகரித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | NDTV | Wednesday August 12, 2020ஊரடங்குச் சட்டங்களைக் கூட ஒழுங்காக அமல்படுத்தத் தெரியவில்லை; அதற்குக் கூடத் தகுதி இல்லாதவர்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.
www.ndtv.com
- Tamil | NDTV | Thursday July 23, 2020சென்னையில் மட்டும் 444 இறப்புகளை குறைவாக காட்டிய இந்த அரசு, பிற மாவட்டங்களிலும் இதேபோல் ஆயிரக்கணக்கான இறப்புகளை மறைத்திருக்க வாய்ப்புள்ளது.
www.ndtv.com
- Tamil | NDTV | Monday July 6, 2020மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 6,97,413 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் 19,693ஆக அதிகரித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | NDTV | Friday June 26, 2020கொரோனா தொடர்பான மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.
www.ndtv.com
- Tamil | NDTV | Thursday June 25, 2020மக்கள் எச்சரிக்கை, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தளர்வுகளை முறையாக கையாளவேண்டும்.
www.ndtv.com
- Tamil | NDTV | Thursday June 25, 2020தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.
www.ndtv.com
- Tamil | NDTV | Wednesday June 24, 2020மாவட்டத்தில் மட்டும் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை என்றும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் பெறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | NDTV | Tuesday June 23, 2020அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்கிறார்.