தன் மகள் திருமணத்தில் உற்சாகமாக சல்மான் கானுடன் ஆடிய வெங்கடேஷ்

சட்டையின் பட்டனைகளைக் கழட்டி உற்சாகமாக ஆடிய நடிகர் வெங்கடேஷ்

 Share
EMAIL
PRINT
COMMENTS
தன் மகள் திருமணத்தில் உற்சாகமாக சல்மான் கானுடன் ஆடிய வெங்கடேஷ்

வெங்கடேஷ் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்ட சல்மான்கான் (courtesy kakbina)


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. நடிகர் வெங்கடஷின் இரண்டாவது மகளின் திருமணம்
  2. நடிகை பினா கக் இந்த வீடியோவை இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்
  3. நடிகர் நாக சைதன்யா தன் மனைவி சமந்தாவுடன் ஆகியோர் திருமணத்திற்கு வந்தனர்.

தென்னிந்தியா சூப்பர் ஸ்டார் வெங்கடேஷ் தன்னுடைய இரண்டாவது மகளான ஆஷ்ரிதாவின் திருமணத்தை ஜெய்ப்பூரில் நடத்தினார். அந்தத் திருமண விழாவில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். 53 வயதான சூப்பர் ஸ்டார் பாலிவுட் ஹீரோ சல்மான் கானுடன் திருமண விழா பார்ட்டியில் கலந்து கொண்டு நடனம் ஆடினார். இந்த வீடியோவை பிரபல நடிகை பினா கக்கின் தன்னுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சல்மான்கான்  மற்றும் வெங்கடேஷ் இருவரும் உற்சாகமாக நடனமாடுவதைப் பார்க்கலாம். 

நடிகர் வெங்கடேஷின் நடனம் இதோ... உங்களுக்காக

சட்டையின் பட்டனைகளைக் கழட்டி உற்சாகமாக ஆடிய நடிகர் வெங்கடேஷ்

ஆஷ்ரிதா திருமணம் மிகவும் பாதுகாப்புடன் தகவல்கள் ஏதும் ஊடகங்களில் பகிரப்படாமலே நடந்த திருமணம் ஆகும். பினா கக் சில புகைப்படங்களை வெளியிட்டார். சுரேஷ் பாபுவின் மகனான ராண தாகுபாட்டி சல்மான் கான் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து இருப்பதைக் காணமுடிகிறது. 

Congratulations Venky ! @venkateshdaggubati

A post shared by Bina Kak (@kakbina) on

SK at home !! In jaipur

A post shared by Bina Kak (@kakbina) on

நடிகர் நாக சைதன்யா தன் மனைவி சமந்தாவுடன் ஆகியோர் திருமணத்திற்கு வந்தனர். 

#couplegoals

A post shared by Nagachaitanya Akkineni (@chaitanya.akkineni) on

ஆஷ்ரிதாவுக்கு விநாயக் ரெட்டிக்கும் பிப்ரவரி 6-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நண்பர்களும் உறவினர்கள்  மட்டுமே கலந்து கொண்டனர். மணமகன் விநாயக் ரெட்டி, ஆர். சுரேந்தர் ரெட்டியின்  ( ஹைதராபாத் ரேஸ் கிளப்பின் தலைவர்) பேரனாகும். லோக்சபா தேர்தல் 2019 – யின் சமீபத்திய தேர்தல் செய்திகள், லைவ் அப்டேட்ஸ் மற்றும் தேர்தல் அட்டவணையை ndtv.com/tamil/elections –யில் பெறுங்கள். 2019 பொது தேர்தலின் 543 தொகுதிகள் அப்டேட்களை பெற Facebook மற்றும் Twitter பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................