நெல்சன் மண்டேலாவின் இளைய மகள் ஜிண்ட்ஸி மண்டேலா உயிரிழந்தார்!

இன்று அதிகாலை ஜோகன்னஸ்பர்க் மருத்துவமனையில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக, தென்னாப்பிரிக்க ஒலிபரப்புக் கூட்டு ஸ்த்தாபனத்தின்(South African Broadcasting Corporation) பொது ஒளிபரப்பாளர் தெரிவித்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் குறித்து எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை.

ஜிண்ட்சி மண்டேலாவின் (இடது) மரணத்திற்கான காரணம் உடனடியாக வெளியிடப்படவில்லை. (AFP)

Johannesburg:

தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபர் நெல்சன் மண்டேலாவின் இளைய மகள் ஜிண்ட்ஸி மண்டேலா 59 வயதில் தற்போது உயிரிழந்துள்ளதாக தென்னாப்பிரிக்கா ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இன்று அதிகாலை ஜோகன்னஸ்பர்க் மருத்துவமனையில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக, தென்னாப்பிரிக்க ஒலிபரப்புக் கூட்டு ஸ்த்தாபனத்தின்(South African Broadcasting Corporation) பொது ஒளிபரப்பாளர் தெரிவித்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் குறித்து எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை.

ஜிண்ட்ஸி மண்டேலா டென்மார்க்கின் தூதராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.