This Article is From Apr 18, 2019

மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த ரஜினி, கமல், விஜய், சூர்யா!! #Photos

வாக்களித்த பின்னர் பிரபலங்கள் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்

மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த ரஜினி, கமல், விஜய், சூர்யா!! #Photos

Lok Sabha Elections 2019: தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்களுடன் பிரபலங்கள் பலரும் காலை முதலே தங்களது ஜனநாயக கடமையை செய்யத் தொடங்கி விட்டனர்.

5pnv6m9g

தேனாம்பேட்டை வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக மகள் ஸ்ருதியுடன் வரிசையில் நிற்கும் கமல்ஹாசன்.

jad7fom8

வாக்களித்த பின்னர் குடும்பத்தினருடன் சூர்யா, ஜோ, கார்த்தி குடும்பத்தினர்.

50gvksj

மக்களோடு மக்களாக வரிசையில் தளபதி விஜய்

6ijar51

போயஸ் கார்டன் வாக்கச் சாவடியில் வாக்களிக்கும் ரஜினி.

fke8h0qo

வாக்களித்த பின்னர் நடிகர் கவுதம் கார்த்தி.

.