சமீபத்திய செய்திகள்

ரெஸ்டாரன்ட்ல சாப்பிட போறீங்களா? இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனத்தில் கொள்ளுங்க.

ரெஸ்டாரன்ட்ல சாப்பிட போறீங்களா? இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனத்தில் கொள்ளுங்க.

Friday September 18, 2020

கொரோனா பெரும்பாலும் மக்கள் பேசும்போது, ​​இருமல் அல்லது தும்மும்போது வெளிப்படும் சுவாச துளிகளால் கொரோனா பரவுகிறது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

"யாரோ என் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்ய பார்க்கிறார்கள்" - பிரபல நடிகர் சேரன் ட்வீட்..!

"யாரோ என் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்ய பார்க்கிறார்கள்" - பிரபல நடிகர் சேரன் ட்வீட்..!

Friday September 18, 2020

எனது கணக்கில் இருந்து தேவையற்ற செய்திகள் ஏதேனும் வந்தால் அது என்னிடம் இருந்து வந்தது இல்லை..

வேளாண் சம்பந்தப்பட்ட மசோதாக்கள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன: பிரதமர் மோடி!

வேளாண் சம்பந்தப்பட்ட மசோதாக்கள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன: பிரதமர் மோடி!

Edited by Deepshikha Ghosh | Friday September 18, 2020

மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட வேளாண் சம்பந்தப்பட்ட மூன்று மசோதாக்கள் தொடர்பாக மத்திய அரசு கடும் எதிர்ப்பினை எதிர்கொண்டுள்ளது.

தனியார் ரயில்கள் கட்டணத்தை தன்னிச்சையாக நிர்ணயித்துக்கொள்ள அனுமதி!

தனியார் ரயில்கள் கட்டணத்தை தன்னிச்சையாக நிர்ணயித்துக்கொள்ள அனுமதி!

Anurag Kotoky, Bloomberg | Friday September 18, 2020

இந்தியாவில் ரயில்வே கட்டணங்கள் அரசியல் ரீதியாக உணர்திறன் கொண்டவை, இங்கு ஒவ்வொரு நாளும் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையை விட அதிகமான பயணிகளை ரயில்கள் கொண்டு செல்கின்றன, மேலும் நாட்டின் சாமானிய மக்கள் தங்கள் போக்குவரத்திற்காக ரயிலை சார்ந்துள்ளனர்.

"அன்பான விக்கிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" - விக்கிக்கு வாழ்த்துச்சொல்லும் நயன்..!

"அன்பான விக்கிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" - விக்கிக்கு வாழ்த்துச்சொல்லும் நயன்..!

Friday September 18, 2020

பிறந்தநாளை கொண்டாடும் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நயன்தாரா..

சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை!: தலைமை நீதிபதி அமர்வு அறிவிப்பு!!

சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை!: தலைமை நீதிபதி அமர்வு அறிவிப்பு!!

Friday September 18, 2020

சூர்யாவின் கருத்தில் நீதிமன்ற அவமதிப்புக்கு முகாந்திரம் இருப்பதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எஸ்.எம்.சுப்பிரமணியம் எழுத்தியிருந்த கடிதத்தினை தலைமை நீதிமன்ற அமர்வு இன்று நிராகரித்துள்ளது.

அக்.2 வரை ஏர் இந்தியா விமான சேவையை ரத்து செய்தது துபாய்!

அக்.2 வரை ஏர் இந்தியா விமான சேவையை ரத்து செய்தது துபாய்!

Press Trust of India | Friday September 18, 2020

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் இந்தியாவில் இருந்து துபாய்க்கு கோவிட்-பாசிட்டிவ் சான்றிதழ்களுடன் பயணித்த இரண்டு சம்பவங்களும் கடந்த இரண்டு வாரங்களில் நடந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

"ஒர்கவுட்டில் அசத்தும் கலை" - வெறித்தமான வீடியோ வெளியிட்டு அப்டேட் சொன்ன ஆர்யா..!

"ஒர்கவுட்டில் அசத்தும் கலை" - வெறித்தமான வீடியோ வெளியிட்டு அப்டேட் சொன்ன ஆர்யா..!

Friday September 18, 2020

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது என்றும் அறிவித்துள்ளார்..

இசை ஞானி இசையில் 'கமனம்' : பாடகியாக களமிறங்கும் பிரபல நடிகை நித்யா மேனன்..!

இசை ஞானி இசையில் 'கமனம்' : பாடகியாக களமிறங்கும் பிரபல நடிகை நித்யா மேனன்..!

Friday September 18, 2020

இசை ஞானி இந்த படத்திற்கு இசை அமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜய் பூபதி இயக்கும் 'மகா சமுத்திரம்' - அசத்தலாக களமிறங்கும் சித்தார்த்..!

அஜய் பூபதி இயக்கும் 'மகா சமுத்திரம்' - அசத்தலாக களமிறங்கும் சித்தார்த்..!

Friday September 18, 2020

அஜய் பூபதி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

Listen to the latest songs, only on JioSaavn.com