சமீபத்திய செய்திகள்

ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு எப்போது தொடங்கப்படுகிறது.? லேட்டஸ்ட் அப்டேட்ஸ் உள்ளே.!

ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு எப்போது தொடங்கப்படுகிறது.? லேட்டஸ்ட் அப்டேட்ஸ் உள்ளே.!

Thursday September 17, 2020

‘அண்ணாத்த' படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு 2021-ல் தான் மீண்டும் தொடங்கப்படலாம் என்று தெரிகிறது.

மிஷ்கினின் அடுத்த படம்- ஜி.வி. பிரகாஷுடன் கூட்டணி..?

மிஷ்கினின் அடுத்த படம்- ஜி.வி. பிரகாஷுடன் கூட்டணி..?

Thursday September 17, 2020

மிஷ்கின் கடைசியாக தியாகராஜா குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

அகாலி தளம் கட்சியின் கேபினேட் உறுப்பினர் ராஜினாமா!

அகாலி தளம் கட்சியின் கேபினேட் உறுப்பினர் ராஜினாமா!

Reported by Sunil Prabhu, Edited by Anindita Sanyal | Thursday September 17, 2020

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் மசோதாக்கள் மக்களவை வழியாக பயணித்தன. நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் மற்றும் டி.ஆர்.எஸ் உட்பட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மற்றும் அரசாங்கத்திற்கு பிரச்சினை அடிப்படையிலான ஆதரவை வழங்கும் சில மசோதாக்களை எதிர்த்தன.

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தென்னிந்திய டாப் நட்சத்திரங்கள்..!

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தென்னிந்திய டாப் நட்சத்திரங்கள்..!

Thursday September 17, 2020

மோடியுடனான ஒரு புகைப்படத்தை மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன் லால் ட்விட்டரில் பகிர்ந்துகொண்ட்டார்.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.17) கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.17) கொரோனா நிலவரம்!

Thursday September 17, 2020

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5.25 லட்சத்தினை கடந்துள்ளது. 

தமிழகத்தில் 5.25 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,560 பேருக்கு தொற்று!!

தமிழகத்தில் 5.25 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,560 பேருக்கு தொற்று!!

Thursday September 17, 2020

இன்று மட்டும் 5,524 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,70,192 ஆக அதிகரித்துள்ளது. 

சாதி – மதத் தூய்மைவாதம் என்ற பெயரால் வெறுப்பை விதைக்கக்கூடாது: தொல் திருமாவளவன்

சாதி – மதத் தூய்மைவாதம் என்ற பெயரால் வெறுப்பை விதைக்கக்கூடாது: தொல் திருமாவளவன்

Thursday September 17, 2020

பல்வேறு காரணங்களுக்காக புலம்பெயர்ந்தனர். அப்படி புலம்பெயர்ந்த மனிதன் ஓரிடத்தில் தங்கிவிடுகிறான். கொரியாவில் தமிழனின் எச்சசொச்சங்கள் இருப்பதாக சொல்லும்போது, இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பிறநாட்டைச் சேர்ந்தவர்கள் வந்து தங்கியதற்கான ஆதாரங்களை காணமுடியும். ஆங்கிலேயர்களின் அடையாளங்களும், இஸ்லாமியர்களின் மிச்சங்களும் அப்படிப்பட்ட ஆதாரங்கள்தான்.

அடுத்த ஆண்டு கொரோனா தடுப்பூசி: ஹர்ஷ் வர்தன் நம்பிக்கை!

அடுத்த ஆண்டு கொரோனா தடுப்பூசி: ஹர்ஷ் வர்தன் நம்பிக்கை!

Reported by Sunil Prabhu, Edited by Anindita Sanyal | Thursday September 17, 2020

"அனைத்து முதலமைச்சர்களும் பிரதமருடன் சேர்ந்து இந்தப் போரில் ஈடுபட்டுள்ளனர்," என்று அவர் கூறினார், ஜனவரி 30 அன்று நாட்டில் முதல் கொரோனா வைரஸ் வழக்கு கண்டறியப்படுவதற்கு முன்பே விரிவான ஆலோசனைகள் விநியோகிக்கப்பட்டன.

“இவர் மட்டும் தான் என் பிரதிநிதி” ‘தல’ அஜித் வெளியிட்ட எச்சரிக்கை நோட்டீஸ்..

“இவர் மட்டும் தான் என் பிரதிநிதி” ‘தல’ அஜித் வெளியிட்ட எச்சரிக்கை நோட்டீஸ்..

Thursday September 17, 2020

‘தல’ அஜித் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத மாஸ் ஹீரோக்களில் ஒருவர்.

களமிறங்கும் ‘தல’ அஜித்; இம்மாதம் ‘வலிமை’ படப்பிடிப்பு மீண்டும் துவக்கம்..?

களமிறங்கும் ‘தல’ அஜித்; இம்மாதம் ‘வலிமை’ படப்பிடிப்பு மீண்டும் துவக்கம்..?

Thursday September 17, 2020

‘வடசென்னை’ புகழ் பாவேல் நவகீதன் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் தகவல் உள்ளது.

Listen to the latest songs, only on JioSaavn.com