சமீபத்திய செய்திகள்

வயதான விவசாயிதான் வேளாண் மசோதா குறித்து புரிதலை எனக்கு உருவாக்கினார்: ஹர்சிம்ரத் படல்

வயதான விவசாயிதான் வேளாண் மசோதா குறித்து புரிதலை எனக்கு உருவாக்கினார்: ஹர்சிம்ரத் படல்

Friday September 18, 2020

வியாழக்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மூன்று மசோதாக்களைத் தாக்கும் முன் விவசாயிகள் எழுப்பிய கவலைகளைக் கேட்டு அவர்களுடன் வெளிப்படையான கலந்துரையாடல்களை நடத்துமாறு நரேந்திர மோடி அரசிடம் பலமுறை கேட்டுக் கொண்டதாக படல் என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 5.30 லட்சத்தைக் கடந்தது!

தமிழகத்தில் ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 5.30 லட்சத்தைக் கடந்தது!

Friday September 18, 2020

தமிழகத்தில் இன்று மட்டும் 67 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த உயிரிழப்பு 8,685 ஆக அதிகரித்துள்ளது

லோகேஷ் கனகராஜ் - கமல்ஹாசனின் ‘எவனென்று நினைத்தாய்’ : முக்கிய கதாப்பாத்திரத்தில் ‘மக்கள் செல்வன்’.?

லோகேஷ் கனகராஜ் - கமல்ஹாசனின் ‘எவனென்று நினைத்தாய்’ : முக்கிய கதாப்பாத்திரத்தில் ‘மக்கள் செல்வன்’.?

Friday September 18, 2020

லோகேஷ் கனகராஜுடனான இந்த புதிய படம் ஒரு அரசியல் த்ரில்லராக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீரில் 3 பேரைக் கொன்ற ராணுவ வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை!

காஷ்மீரில் 3 பேரைக் கொன்ற ராணுவ வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை!

Written by Nazir Masoodi | Friday September 18, 2020

இராணுவத்தால் நிறுவப்பட்ட விசாரணை நீதிமன்றம், ஆயுதப்படைகளின் சிறப்பு சக்தி சட்டம் அல்லது AFSPA இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களை துருப்புக்கள் மீறியுள்ளதாகவும், "உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இராணுவத் தளபதியின் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை" (COAS) க்கு மாறாக செயல்பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

அழகும் ஆபத்தும் சேர்ந்த நீலநிறப் பாம்பு: வைரல் வீடியோ

அழகும் ஆபத்தும் சேர்ந்த நீலநிறப் பாம்பு: வைரல் வீடியோ

Friday September 18, 2020

டுவிட்டரில் வெளியான வீடியோவானது ஒரே நாளில் 52,000 பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. ரெடிட்டில், இது 2.2 மில்லியனுக்கும் அதிகமான நபர்களால் பார்க்கப்பட்டுள்ளது

Moto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்!

Moto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்!

Friday September 18, 2020

மோட்டோ E7 ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 460 SoC பிராசசர் உள்ளது.

’முதல்வர் தான் ஒரு விவசாயி’ என இனி சொல்ல வேண்டாம் மு.க.ஸ்டாலின் ஆவேசம்.

’முதல்வர் தான் ஒரு விவசாயி’ என இனி சொல்ல வேண்டாம் மு.க.ஸ்டாலின் ஆவேசம்.

Friday September 18, 2020

பா.ஜ.க. அரசின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டுதான் - விவசாயிகளுக்கும் - தமிழக வேளாண் முன்னேற்றத்திற்கும் எதிரான இந்தச் சட்டங்களைத்  திராவிட முன்னேற்றக் கழகம் மக்களவையில் கடுமையாக எதிர்த்துள்ளது -

மூன்று மொழிகளில் வெளியாகும் அனுஷ்காவின் 'நிசப்தம்' - OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

மூன்று மொழிகளில் வெளியாகும் அனுஷ்காவின் 'நிசப்தம்' - OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Friday September 18, 2020

வரும் அக்டோபர் 2ம் தேதி OTT தளத்தில் மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது

Google Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு!

Google Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு!

Jagmeet Singh | Friday September 18, 2020

Paytm பயன்பாட்டுடன், Paytm முதல் விளையாட்டுகளும் கூகிள் பிளே மூலம் பதிவிறக்கம் செய்ய இனி கிடைக்காது.

நல்ல காம்பெக்டான, குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் 'எலக்ட்ரிக் கெட்டில்'

நல்ல காம்பெக்டான, குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் 'எலக்ட்ரிக் கெட்டில்'

Plavaneeta Borah | Friday September 18, 2020

குறைந்த விலையில் அதிக தரத்துடன் கூடிய சில எலெக்ட்ரிக் கெட்டில்களை இங்குப் பார்க்கலாம். 

Listen to the latest songs, only on JioSaavn.com