கடைசியாக ‘தப்பட்’ எனும் ஹிந்தி படத்தில் காணப்பட்ட டாப்ஸி ‘ஜன கண மன’ என்ற மற்றொரு தமிழ் படத்திலும் ஜெயம் ரவியுடன் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயர்மட்டக்குழு, “கட்டணம் செலுத்திய மாணாக்கர்கள் குறித்து” மட்டும் பரிந்துரை செய்ததும், அதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு முதலமைச்சர் முடிவு எடுத்துள்ளார்.
இன்று மட்டும் 6,045 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,55,727 ஆக அதிகரித்துள்ளது. இன்று 87 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 6,352 நபர்களில் 1,285 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.