சமீபத்திய செய்திகள்

‘குரு’ படப்பிடிப்பில் மணிரத்னம் & ஐஸ்வர்யா! அசத்தலான ஃபோட்டோவை த்ரோபேக் செய்த ராஜீவ் மேனன்!

‘குரு’ படப்பிடிப்பில் மணிரத்னம் & ஐஸ்வர்யா! அசத்தலான ஃபோட்டோவை த்ரோபேக் செய்த ராஜீவ் மேனன்!

Wednesday September 02, 2020

ராஜீவ் கடைசியாக ஜி.வி. பிரகாஷ் மற்றும் அபர்ணா பாலமுரளி இணைந்து நடித்த ‘சர்வம் தாளமயம்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

பாலிவுட்டில் ரீமேக்காகும் பிளாக்பஸ்டர் ‘அஞ்சாம் பதிரா’.!

பாலிவுட்டில் ரீமேக்காகும் பிளாக்பஸ்டர் ‘அஞ்சாம் பதிரா’.!

Wednesday September 02, 2020

இந்த க்ரைம் த்ரில்லர் அதன் சிறப்பான திரைக்கதை மற்றும் மோலிவுட்டின் ஒரு வகையான கதைக்காக எல்லா மூலைகளிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்றது.

‘கோ கோ’ பயிற்சியாளராக களமிறங்கும் தனுஷின் ‘கர்ணன்’ பட நாயகி.!

‘கோ கோ’ பயிற்சியாளராக களமிறங்கும் தனுஷின் ‘கர்ணன்’ பட நாயகி.!

Wednesday September 02, 2020

படம் ஒரு தீவில் அமைக்கப்பட்டிருப்பதால், COVID-19 சூழ்நிலையிலும் கூட படப்பிடிப்பு அடுத்த மாதத்திற்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிறந்தநாளில் ஸ்பெஷலாக வெளியாகும் ‘பூமி’ First Single.! ஜெயம் ரவி ட்வீட்..!

பிறந்தநாளில் ஸ்பெஷலாக வெளியாகும் ‘பூமி’ First Single.! ஜெயம் ரவி ட்வீட்..!

Tuesday September 01, 2020

ஜெயம் ரவி செப்டம்பர் 10-ஆம் தேதி தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பவர் ஸ்டாருக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சமந்தா..!

பவர் ஸ்டாருக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சமந்தா..!

Tuesday September 01, 2020

டோலிவுட்டின் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் தனது 49-வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார்.

‘பிக்பாஸ்’ ரைசா நடிப்பில் ‘தி சேஸ்’; வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

‘பிக்பாஸ்’ ரைசா நடிப்பில் ‘தி சேஸ்’; வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

Tuesday September 01, 2020

இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

நான்காவது முறையாக ‘கும்பளங்கி நைட்ஸ்’ டீமுடன் இணையும் பஹத் பாசில்.!

நான்காவது முறையாக ‘கும்பளங்கி நைட்ஸ்’ டீமுடன் இணையும் பஹத் பாசில்.!

Tuesday September 01, 2020

பஹத் பாசில் விரைவில் ‘சூப்பர் டீலக்ஸ்’ இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுடன் மீண்டும் மற்றொரு தமிழ் திரைப்படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் உள்ளன.

ஒரே நாளில் 3 படங்களின் அப்டேட்; ‘பவர் ஸ்டார்’ பர்த்டே ஸ்பெஷல்..

ஒரே நாளில் 3 படங்களின் அப்டேட்; ‘பவர் ஸ்டார்’ பர்த்டே ஸ்பெஷல்..

Tuesday September 01, 2020

டோலிவுட்டின் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் தனது 49-வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார்.

சல்மான் கான், பிரபு தேவாவுடன் ‘காதல்’ பரத்; வைரலாகும் ‘ராதே’ ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்..

சல்மான் கான், பிரபு தேவாவுடன் ‘காதல்’ பரத்; வைரலாகும் ‘ராதே’ ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்..

Tuesday September 01, 2020

இப்படம் சென்ற மே 22-ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக செப்டம்பர் 01 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக செப்டம்பர் 01 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

Tuesday September 01, 2020

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,956 நபர்களில் 1,150 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.