திமுகவின் பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர். பாலு; போட்டியின்றி தேர்வு Thursday September 03, 2020 மாலை 4 மணியோடு வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது. மற்றவர்கள் யாரும் போட்டியிடாததால், திமுகவின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டனர்.இந்தியாவில் 118 செயலிகளுக்குத் தடை; சீனா கடும் கண்டனம்!Reuters | Thursday September 03, 2020 இந்தியாவின் நடவடிக்கை சீனாவின் முதலீட்டாளர்கள் மற்றும் வழங்குநர்களின் நலனுக்கு எதிரான உள்ளதாக சீனா குற்றச்சாட்டுஆதிபுருஷ் அப்டேட்: பிரபாஸுக்கு வில்லனாகும் சைஃப் அலி கான்.! Thursday September 03, 2020 இதற்கிடையில், இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக, அதாவது கதைப்படி சீதையாக நடிக்க கீர்த்தி சுரேஷ் அணுகப்பட்டதாக கூறப்படுகிறது.Realme 7 Pro, Realme 7 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் முழு விவரங்கள்..Jagmeet Singh | Thursday September 03, 2020 ரியல்மி 7 ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதியும், ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் செப்டம்பர் 14 ஆம் தேதியும் விற்பனைக்கு வருகிறது.ரம்யா நம்பீசன் இயக்கத்தில் 'மீ' - வெளியானது அடுத்த குறும்படம்..! Thursday September 03, 2020 'மீ' என்ற புதிய குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்திமுக பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு வேட்புமனுத் தாக்கல் செய்தார்!NDTV and Agencies | Thursday September 03, 2020 திமுக பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, டி.ஆர் பாலுவின் வேட்புமனுவைப் பெற்றுக்கொண்டார். "இது Dil Bechara-வின் கடைசி சிங்கள்" - வெளியானது 'Never Say Good Bye'..! Thursday September 03, 2020 கடைசி சிங்கள் பாடலாக உருவாகி உள்ள "Never Say Good Bye"PM Cares நிதி திட்டத்திற்கு பிரதமர் மோடி 2.25 லட்சம் வழங்கியுள்ளார்: பிரதமர் அலுவலகம் தகவல்Reported by Akhilesh Sharma, Edited by Debanish Achom | Thursday September 03, 2020 பிரதமர் மோடி தனது சொந்த வருமானத்தில் இருந்து 2.25 லட்சம் ரூபாய் பிஎம் கேர்ஸ் நிதித்திட்டத்திற்கு நன்கொடை அளித்துள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.நட்டி நடிப்பில் 'ஹிரோஷிமா' - இயக்குநர் இமயம் வெளியிட்ட டைட்டில் லுக் மோஷன் போஸ்டர்..! Thursday September 03, 2020 படத்தின் டைட்டில் லுக் மோஷன் போஸ்டரை தற்போது மூத்த இயக்குநர் பாரதி ராஜா வெளியிட்டுள்ளார்"விரைவில் மீண்டு வருவோம்" - உலகப் புகழ்பெற்ற நடிகருக்கு கொரோனா..! Thursday September 03, 2020 கொரோனா தொற்று தன்னையும் தனது மனைவி மற்றும் குழந்தைகளை தாக்கியுள்ளதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.150515253545556575859...67