சமீபத்திய செய்திகள்

தமிழகத்தில் 4.39 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,990 பேருக்கு தொற்று!!

தமிழகத்தில் 4.39 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,990 பேருக்கு தொற்று!!

Wednesday September 02, 2020

இன்று மட்டும் 5,891 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,80,063 ஆக அதிகரித்துள்ளது. இன்று 96 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

விஜய் சேதுபதி-டாப்ஸி படத்தில் இணைந்த ‘காமெடி நாயகன்’! இன்னும் சில சுவாரசிய தகவல்கள் உள்ளே..

விஜய் சேதுபதி-டாப்ஸி படத்தில் இணைந்த ‘காமெடி நாயகன்’! இன்னும் சில சுவாரசிய தகவல்கள் உள்ளே..

Wednesday September 02, 2020

முழுக்க முழுக்க காமெடி கதைக்களம் கொண்ட இப்படத்தில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரம் ஒரு ஸ்பெஷல் கதாப்பாத்திரமாம்.

பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு!

பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு!

Wednesday September 02, 2020

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் இந்த தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லா சைவ உணவுகளும் உடலுக்கு நன்மை தருபவை அல்ல!

எல்லா சைவ உணவுகளும் உடலுக்கு நன்மை தருபவை அல்ல!

Wednesday September 02, 2020

தாவர உணவு வகைகளுக்கும், இரத்த அழுத்தம், இரத்த லிப்பிடுகள், சர்க்கரை அளவு ஆகியவற்றுக்கும் நேரடியாக நெருங்கிய தொடர்புகள் உள்ளது.

ஜிஎஸ்டி பற்றாக்குறை: 6 மாநில முதல்வர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்

ஜிஎஸ்டி பற்றாக்குறை: 6 மாநில முதல்வர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்

Wednesday September 02, 2020

ஜிஎஸ்டி பற்றாக்குறை தொடர்பாக தமிழ்நாடு உட்பட 6 மாநில முதல்வர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

‘பேபி நம்பர் 3’ - ஜனவரி ரிலீஸுக்காக காத்திருக்கும் செல்வராகவன்-கீதாஞ்சலி!

‘பேபி நம்பர் 3’ - ஜனவரி ரிலீஸுக்காக காத்திருக்கும் செல்வராகவன்-கீதாஞ்சலி!

Wednesday September 02, 2020

அதைத்தொடர்ந்து செல்வராகவன்-கீதாஞ்சலி நட்சத்திர தம்பதியருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

ஐந்து நாட்களில் 3,076 கோடி நிதி பெற்ற PM-CARES: பெயர்களை வெளியிடுக ப.சிதம்பரம்!

ஐந்து நாட்களில் 3,076 கோடி நிதி பெற்ற PM-CARES: பெயர்களை வெளியிடுக ப.சிதம்பரம்!

Wednesday September 02, 2020

தற்போது வெளியிடப்பட்டுள்ள 3,076 கோடி ரூபாயில், 3,075.85 கோடி உள்நாட்டு தன்னார்வ பங்களிப்பிலும்,. 39.67 லட்சம் வெளிநாட்டு பங்களிப்பிலும் வந்துள்ளது என்றும், கணக்கு தொடங்கப்பட்ட போது 25 2.25 லட்சம் இருந்ததாகவும், இந்த நிதிக்கு சுமார் 35 லட்சம் வட்டி கிடைத்துள்ளதாகவும் அரசின் அறிக்கை கூறியுள்ளது.

வந்துவிட்டது பட்ஜெட் விலையில் Redmi 9A ஸ்மார்ட்போன்!

வந்துவிட்டது பட்ஜெட் விலையில் Redmi 9A ஸ்மார்ட்போன்!

Wednesday September 02, 2020

ஆக்டா கோர் பிராசசர், பெரிய பேட்டரி, எக்ஸ்பேண்டபிள் ஸ்டோரேஜ் வசதிகளுடன் மிகக்குறைந்த விலையில் ரெட்மி 9A அறிமுகமாகியுள்ளது.

செப்.7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை! இனி எந்த மாவட்டத்திற்கும் செல்லலாம்!!

செப்.7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை! இனி எந்த மாவட்டத்திற்கும் செல்லலாம்!!

Wednesday September 02, 2020

முன்னதாக நேற்று முதல் மாவட்டங்களுக்கிடையேயான பேருந்து போக்குவரத்திற்கு மாநில அரசு அனுமதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று பரிசோதனையில் திடுக்கிடும் மாற்றங்கள்!

கொரோனா தொற்று பரிசோதனையில் திடுக்கிடும் மாற்றங்கள்!

NDTV News Desk | Wednesday September 02, 2020

பிசிஆர் பரிசோதனைகள் ஆண்டிஜென் பரிசோதனைகளை காட்டிலும் துல்லியமான சோதனை முடிவுகளை கொடுக்க வல்லது.

Listen to the latest songs, only on JioSaavn.com