சமீபத்திய செய்திகள்

திமுகவின் பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர். பாலு; போட்டியின்றி தேர்வு

திமுகவின் பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர். பாலு; போட்டியின்றி தேர்வு

Thursday September 03, 2020

மாலை 4 மணியோடு வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது. மற்றவர்கள் யாரும் போட்டியிடாததால், திமுகவின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தியாவில் 118 செயலிகளுக்குத் தடை; சீனா கடும் கண்டனம்!

இந்தியாவில் 118 செயலிகளுக்குத் தடை; சீனா கடும் கண்டனம்!

Reuters | Thursday September 03, 2020

இந்தியாவின் நடவடிக்கை சீனாவின் முதலீட்டாளர்கள் மற்றும் வழங்குநர்களின் நலனுக்கு எதிரான உள்ளதாக சீனா குற்றச்சாட்டு

ஆதிபுருஷ் அப்டேட்: பிரபாஸுக்கு வில்லனாகும் சைஃப் அலி கான்.!

ஆதிபுருஷ் அப்டேட்: பிரபாஸுக்கு வில்லனாகும் சைஃப் அலி கான்.!

Thursday September 03, 2020

இதற்கிடையில், இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக, அதாவது கதைப்படி சீதையாக நடிக்க கீர்த்தி சுரேஷ் அணுகப்பட்டதாக கூறப்படுகிறது.

Realme 7 Pro, Realme 7 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் முழு விவரங்கள்..

Realme 7 Pro, Realme 7 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் முழு விவரங்கள்..

Jagmeet Singh | Thursday September 03, 2020

ரியல்மி 7 ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதியும், ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் செப்டம்பர் 14 ஆம் தேதியும் விற்பனைக்கு வருகிறது.

ரம்யா நம்பீசன் இயக்கத்தில் 'மீ' - வெளியானது அடுத்த குறும்படம்..!

ரம்யா நம்பீசன் இயக்கத்தில் 'மீ' - வெளியானது அடுத்த குறும்படம்..!

Thursday September 03, 2020

'மீ' என்ற புதிய குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்

திமுக பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு வேட்புமனுத் தாக்கல் செய்தார்!

திமுக பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு வேட்புமனுத் தாக்கல் செய்தார்!

NDTV and Agencies | Thursday September 03, 2020

திமுக பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, டி.ஆர் பாலுவின் வேட்புமனுவைப் பெற்றுக்கொண்டார். 

"இது Dil Bechara-வின் கடைசி சிங்கள்" - வெளியானது 'Never Say Good Bye'..!

"இது Dil Bechara-வின் கடைசி சிங்கள்" - வெளியானது 'Never Say Good Bye'..!

Thursday September 03, 2020

கடைசி சிங்கள் பாடலாக உருவாகி உள்ள "Never Say Good Bye"

PM Cares நிதி திட்டத்திற்கு பிரதமர் மோடி 2.25 லட்சம் வழங்கியுள்ளார்: பிரதமர் அலுவலகம் தகவல்

PM Cares நிதி திட்டத்திற்கு பிரதமர் மோடி 2.25 லட்சம் வழங்கியுள்ளார்: பிரதமர் அலுவலகம் தகவல்

Reported by Akhilesh Sharma, Edited by Debanish Achom | Thursday September 03, 2020

பிரதமர் மோடி தனது சொந்த வருமானத்தில் இருந்து 2.25 லட்சம் ரூபாய் பிஎம் கேர்ஸ் நிதித்திட்டத்திற்கு நன்கொடை அளித்துள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நட்டி நடிப்பில் 'ஹிரோஷிமா' - இயக்குநர் இமயம் வெளியிட்ட டைட்டில் லுக் மோஷன் போஸ்டர்..!

நட்டி நடிப்பில் 'ஹிரோஷிமா' - இயக்குநர் இமயம் வெளியிட்ட டைட்டில் லுக் மோஷன் போஸ்டர்..!

Thursday September 03, 2020

படத்தின் டைட்டில் லுக் மோஷன் போஸ்டரை தற்போது மூத்த இயக்குநர் பாரதி ராஜா வெளியிட்டுள்ளார்

"விரைவில் மீண்டு வருவோம்" - உலகப் புகழ்பெற்ற நடிகருக்கு கொரோனா..!

"விரைவில் மீண்டு வருவோம்" - உலகப் புகழ்பெற்ற நடிகருக்கு கொரோனா..!

Thursday September 03, 2020

கொரோனா தொற்று தன்னையும் தனது மனைவி மற்றும் குழந்தைகளை தாக்கியுள்ளதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Listen to the latest songs, only on JioSaavn.com