"First சிங்கள் ரெடி" - அப்டேட் கொடுத்த "பொல்லாத உலகில் பயங்கர கேம்" இயக்குநர்..!
Monday August 31, 2020அதுமட்டும் இல்லாமல் விரைவில் இந்த படத்தின் முதல் சிங்கள் வெளியாகும் என்ற ஒரு அப்டேட்டை கொடுத்துள்ளார்
"கனவுகளை நிஜமாகிய உன்னத மனிதர்" - தந்தையை நினைவுகூரும் விஜய் வசந்த்..!
Monday August 31, 2020தாங்கள் என் தந்தையை நினைவு கூர்ந்ததர்க்கு நன்றி.
Redmi 9 ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனை! ஆஃபர் உள்ளதா?
Jagmeet Singh | Monday August 31, 2020ரெட்மி 9 ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது 64ஜிபி மெமரி வேரியன்ட் ஆகும். இதே போல், 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் விலை 9,999 ரூபாய் ஆகும்.
நாடு முழுவதும் ஒரே நாளில் 78,512 பேருக்கு கொரோனா! 36 லட்சத்தினை கடந்தது மொத்த பாதிப்பு!!
Edited by Arun Nair | Monday August 31, 2020இதுவரை, 4,23,07,914 மாதிரிகள் நாடு முழுவதும் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 8,46,278 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
“உயிரோட இருக்கணும் குமாரு..” தனது ஸ்டைலில் மாஸ்க் அணிய சொல்லும் செல்வராகவன்!
Monday August 31, 2020செல்வராகவன் ‘புதுப்பேட்டை-2’வுடன் இன்னும் சில கதைகளை எழுதிக்கொண்டிருப்பதாக தகவல் உள்ளது.
"ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்" - கொச்சி வந்திறங்கிய நயன் மற்றும் விக்னேஷ்..!
Monday August 31, 2020கொச்சியில் தரையிறங்கிய ஒரு புகைப்படத்தையும் நயன்தாரா தற்போது வெளியிட்டுள்ளார்
"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" - இசையின் நாயகனுக்கும் குவியும் வாழ்த்துக்கள்..!
Monday August 31, 2020பிறந்தநாளை கொண்டாடி வரும் அவருக்கும் ரசிகர்களும் பல திரைப்பிரபலன்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
"பலரின் வாழ்வாதாரம் அதை நம்பி உள்ளது" - கோரிக்கை வைக்கும் பிரபல இயக்குநர்..!
Monday August 31, 2020அதே போல திரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசனை செய்தால்
"சினிமா படப்பிடிப்பிற்கு அனுமதி" - முதல்வருக்கு நன்றி சொன்ன இயக்குநர் இமயம்..!
Monday August 31, 2020எங்கள் குறைகளை காதுகொடுத்து கேட்கும் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கும் நன்றி
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரையிலான நிலவரம்!
Sunday August 30, 2020சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 6,495 நபர்களில் 1,249 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.