சமீபத்திய செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

Sunday August 30, 2020

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 6,495 நபர்களில் 1,249 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.

தமிழகத்தில் 4.22 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 6,495 பேருக்கு தொற்று!!

தமிழகத்தில் 4.22 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 6,495 பேருக்கு தொற்று!!

Sunday August 30, 2020

இன்று மட்டும் 6,406 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,62,133 ஆக அதிகரித்துள்ளது. இன்று 94 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் முழுமுடக்கம் நீட்டிப்பு: எவற்றுக்கெல்லாம் அனுமதி முழுவிவரம்!

தமிழகத்தில் முழுமுடக்கம் நீட்டிப்பு: எவற்றுக்கெல்லாம் அனுமதி முழுவிவரம்!

Sunday August 30, 2020

4) பெருநகர சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7.9.2020 முதல் இதற்கென வகுக்கப்படும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிப்பு! இனி இ-பாஸ் கிடையாது!!

தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிப்பு! இனி இ-பாஸ் கிடையாது!!

Sunday August 30, 2020

மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னை உட்பட 1.09.2020 முதல் நிலையான வழிகாட்டு நெறி முறைகளின் அடிப்படையில் தொடங்கப்படும்.

வங்க தேசத்துடன் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு ஒப்பந்தம்!

வங்க தேசத்துடன் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு ஒப்பந்தம்!

Written by Monideepa Banerjie | Sunday August 30, 2020

இந்தியாவின் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா பிரதமர் ஷேக் ஹசீனாவை டாக்காவில் சந்தித்த 10 நாட்களுக்குப் பிறகு இரு நிறுவனங்களுக்கிடையிலான ஒப்பந்தம் ஆகஸ்ட் 28 அன்று அறிவிக்கப்பட்டது.

"மிக்க நன்றி நண்பர்களே" - 2 மில்லியன் வியூஸ் பெற்ற 'முருங்கைக்காய் சிப்ஸ்' முதல் சிங்கள்..!

"மிக்க நன்றி நண்பர்களே" - 2 மில்லியன் வியூஸ் பெற்ற 'முருங்கைக்காய் சிப்ஸ்' முதல் சிங்கள்..!

Sunday August 30, 2020

தற்போது இந்த பாடல் 2 மில்லியன் வியூஸ் பெற்று அசத்தியுள்ளது.

"நீலம் தயாரிப்பில் புதிய படம்" - நாளை First லுக் வெளியிடும் இயக்குநர் பா. ரஞ்சித்..!

"நீலம் தயாரிப்பில் புதிய படம்" - நாளை First லுக் வெளியிடும் இயக்குநர் பா. ரஞ்சித்..!

Sunday August 30, 2020

பிரபல நடிகர் கலை மற்றும் பிரபல நடிகை அஞ்சலி படில் நடிக்க உள்ளனர்

EMI கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

EMI கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

Sunday August 30, 2020

வாடிக்கையாளர்கள், குறித்த நேரத்தில் தவணைத் தொகை செலுத்திய போது மகிழ்ந்த வங்கிகள், இப்போது பேரிடர் காலத்தில் அவர்களை வாட்டி வதைக்க வேண்டும் என்று நினைப்பது மனிதாபிமானமும் அல்ல!

சென்னையில் கொரோனா வைரஸ் நிலவரம்: ஆகஸ்ட் 30 ஆம் தேதி மண்டலவாரியாக விரிவான விவரம்!

சென்னையில் கொரோனா வைரஸ் நிலவரம்: ஆகஸ்ட் 30 ஆம் தேதி மண்டலவாரியாக விரிவான விவரம்!

Sunday August 30, 2020

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 6,352 நபர்களில் 1,285 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.

"21 நாட்கள் கடினமாக இருந்தது" - கொரோனாவில் இருந்து மீண்ட பிரபல நாயகி..!

"21 நாட்கள் கடினமாக இருந்தது" - கொரோனாவில் இருந்து மீண்ட பிரபல நாயகி..!

Sunday August 30, 2020

தற்போது நான் பூரண குனைமடைந்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

Listen to the latest songs, only on JioSaavn.com