ரசிகர்களை பெருமூச்சு விடவைத்த ‘வாகை சூட வா’ இனியா! வைரலாகும் புதிய ஃபோட்டோஷூட்.. Thursday September 10, 2020 தற்போது, கன்னடத்தில் ‘த்ரோனா’ மற்றும் தமிழில் ‘Coffee’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துவருகிறார்.திருமண விழாவில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு குத்து போட்ட ஆரவ்.! வீடியோ வைரல்.. Thursday September 10, 2020 நடிகர் ஆரவ் இளம் நடிகை ராஹி என்பவரை கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.பிக் பாஸ்-4 போட்டியாளர்கள் யார்? எப்போது ஒளிபரப்பாகிறது? லேட்டஸ்ட் அப்டேட்கள் இதோ..! Wednesday September 09, 2020 ரம்யா பாண்டியன், சிவானி நாராயணன், புகழ், கிரண் ரத்தோட் ஆகியோர் போட்டியாளர்களாக கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவல்கள் உள்ளன.மகேஷ் பாபுவுக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்.! Wednesday September 09, 2020 மகேஷ் பாபுவின் பிறந்த நாளில், தயாரிப்பாளர்கள் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர்.தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.9) கொரோனா நிலவரம்! Wednesday September 09, 2020 கடந்த 24 மணி நேரத்தில் 78 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8,090 ஆக அதிகரித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 4,000க்கும் அதிகமான கொரோனா பாதிப்பை பதிவு செய்தது டெல்லி!!Edited by Anindita Sanyal | Wednesday September 09, 2020 தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 73,890 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் மேலும் 5,576 பேருக்கு கொரோனா! 78 பேர் பலி!! Wednesday September 09, 2020 சென்னையில் இன்று 993 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.போதைப்பொருள் கன்னடம் மட்டுமல்ல, எல்லா சினிமா துறைகளையும் அச்சுறுத்துகிறது - KGF யாஷ் Wednesday September 09, 2020 "ராகினி அல்லது சஞ்சனாவை கைது செய்வது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை"கொரோனா தடுப்பூசி தயாரிப்பு சம்பந்தமாக இந்திய மருந்து நிறுவனங்களுக்கு நோட்டீஸ்! Wednesday September 09, 2020 புனே, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா பிரைவேட் லிமிடெட், பிற நாடுகளில் அஸ்ட்ராஜெனெகா மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையை இடைநிறுத்துவது குறித்து மத்திய உரிம அதிகாரியிடம் இதுவரை அறிவிக்கவில்லை.மோட்டோரோலா 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்! விவரங்கள் கசிந்தன Wednesday September 09, 2020 இந்த ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் அளவிலான மடக்கு திரை, 2.7 இன்ச் அளவிலான செகன்டரி டிஸ்பிளே இருக்கலாம்146474849505152535455...67