சமீபத்திய செய்திகள்

குலுங்கி சிரிக்க வைக்கும் மம்முட்டியின் டர்போ OTT ரிலீஸ் எப்போ?

குலுங்கி சிரிக்க வைக்கும் மம்முட்டியின் டர்போ OTT ரிலீஸ் எப்போ?

Gadgets 360 Staff | Friday July 05, 2024

கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ள இந்த படத்தை மம்மூட்டியே தயாரித்துள்ளார். மிதுன் இமானுவேல் தாமஸ் படத்துக்கு திரைக்கதை எழுதியுள்ளார். 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது.

இலவசத்தை அள்ளிவீசும் Netflix அதிரடி

இலவசத்தை அள்ளிவீசும் Netflix அதிரடி

Gadgets 360 Staff | Thursday July 04, 2024

ஏற்கனவே பல OTT தளங்களில் விளம்பரங்கள் மூலம் வருவாய் காணும் திட்டங்கள் பின்பற்றப்படுகிறது. ஆனால், Netflix நிறுவனம் மட்டுமே ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக விளம்பரங்களே இல்லதாக ஒரு தளமாக திகழ்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

யம்மாடியோவ் Infinix ZeroBook Ultra AI லேப்டாப் கொலமாஸ்!

யம்மாடியோவ் Infinix ZeroBook Ultra AI லேப்டாப் கொலமாஸ்!

Gadgets 360 Staff | Thursday July 04, 2024

Infinix ZeroBook Ultra AI லேப்டாப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ZeroBook Ultra லேப்டாப் AI மூலம் இயக்கப்படுகிறது. 15.6 இன்ச் முழு HD டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. 16.9mm அல்ட்ரா ஸ்லிமாக இருப்பதால் பார்க்க ஸ்டைலாக இருக்கிறது. 32 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி வரை ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. 100W சார்ஜர், ஃபுல்எச்டி ஏஐ வெப்கேம் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களுடன் வந்துள்ளது.

Netflix பயனாளர்கள் வயிற்றில் பால் வார்த்த Vodafone Idea

Netflix பயனாளர்கள் வயிற்றில் பால் வார்த்த Vodafone Idea

Gadgets 360 Staff | Wednesday July 03, 2024

இந்தியாவின் மூன்றாவது பெரிய Telecom நிறுவனமான Vodafone Idea தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வோடபோன் ஐடியா உலகளவில் பிரபலமான ஸ்ட்ரீமிங் தளமான Netflix உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதனால், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமாக Free Netflix திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

பொழுதுபோக்கு சந்தையை அலறவிடும் Vodafone Idea அறிவிப்பு!

பொழுதுபோக்கு சந்தையை அலறவிடும் Vodafone Idea அறிவிப்பு!

Gadgets 360 Staff | Wednesday July 03, 2024

இந்தியாவின் 3வது பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான Vodafone Idea நிறுவனம் தனது வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதற்காக ஒரு புதிய பொழுதுபோக்கு ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. Vi Movies and TV என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ஆப் ஒரே இடத்தில் OTT மற்றும் லைவ் டிவி சேவைகளை வழங்குகிறது.

அதிரிபுதிரி அப்டேட்களுடன் வருகிறது Snapchat செயலி

அதிரிபுதிரி அப்டேட்களுடன் வருகிறது Snapchat செயலி

Gadgets 360 Staff | Wednesday July 03, 2024

பிரபல சமூக வலைதளமான ஸ்னாப் சாட் புதிய ஏஐ தொழில்நுட்பத்தை தனது செயலியில் அறிமுகம் செய்து உள்ளது. இருப்பிடப் பகிர்வு எளிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. இனி பயனர்கள் பிளாக் அம்சத்தை மிகவும் திறம்பட பயன்படுத்த முடியும். டீனேஜ் வயதில் உள்ளவர்கள் இடையே பொதுவான நண்பர்கள் இல்லை என்றால், அந்நியர்கள் அவர்களுக்கு நண்பர் கோரிக்கையை அனுப்பு முடியாது.

Made by AI கோளாரில் சிக்கி தவிக்கும்  இன்ஸ்டாகிராம்

Made by AI கோளாரில் சிக்கி தவிக்கும் இன்ஸ்டாகிராம்

Gadgets 360 Staff | Tuesday July 02, 2024

இன்ஸ்டாகிராமில் Create an AI chat என இருக்கும். அதனை கிளிக் செய்தால் Meta AI என்று இருக்கும். அதை கிளிக் செய்தால் போதும் மெட்டா ஏஐ ரெடியாகிவிடும். பாலிசியை படித்து ஓகே அனுப்பினால். மிக எளிதாக மெட்டா ஏஐ மாடலை உங்களால் பயன்படுத்த முடியும். பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பரவும் தவறான தகவல்களை கண்டுபிடிக்க மெட்டா நிறுவனம் AI தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த AI நுட்பமே தவறு செய்தால் என்ன செல்வதென்று தெரியவில்லை.

OnePlus Pad Pro செல்போன் பேட்டரி பவர் தெரியுமா?

OnePlus Pad Pro செல்போன் பேட்டரி பவர் தெரியுமா?

Tuesday July 02, 2024

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய தயாரிப்புகளின் தொகுப்பை வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் TWS இயர்போன்கள் ஆகியவை இதில் அடங்கும். அதிகாரப்பூர்வ வெளியீடு ஜூன் 27 அன்று சீனாவில் நடந்தது. ஒன்பிளஸ் வாட்ச் 2 மற்றும் ஏஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் புதிய கிலேசியர் பேட்டரி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. OnePlus Pad Pro டேப்லெட்டைப் பற்றிய ஏராளமான தகவல்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

மாஸ்சா வந்துட்டான் Motorola Razr 50  இனி எல்லாமே மெர்சல்

மாஸ்சா வந்துட்டான் Motorola Razr 50 இனி எல்லாமே மெர்சல்

Gadgets 360 Staff | Monday July 01, 2024

லெனோவாவுக்கு சொந்தமான மோட்டோரோலா பிராண்டிலிருந்து அடுத்து வெளியாகும் இருக்கும் செல்போன் மாடல்தான் Motorola Razr 50. இது சாம்சங் ஹையர் எண்ட் செல்போன்களுக்கு செம்ம போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சாம்சங் டாப் மாடல் போன்களுக்கு நிர்ணயித்த விலையை விட, Motorola Razr 50 விலை மிக குறைவாக இருக்கும்.

இனி செல்போன்களுக்கு வேறு வேறு சார்ஜர் தேடி அலையவேண்டியதில்லை.

இனி செல்போன்களுக்கு வேறு வேறு சார்ஜர் தேடி அலையவேண்டியதில்லை.

Gadgets 360 Staff | Monday July 01, 2024

இந்தியாவில் விற்கப்படும் செல்போன்களுக்கு பொதுவான சார்ஜிங் கனெக்டர் விதியை அமல்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இது பரவலாகப் பயன்படுத்தப்படும் USB Type-C போர்ட்டாக இருக்கலாம் என்று ஒரு அறிக்கை கூறுகிறது.

Listen to the latest songs, only on JioSaavn.com