சமீபத்திய செய்திகள்

நாடு முழுவதும் ஒரே நாளில் 97,894 பேருக்கு கொரோனா!

நாடு முழுவதும் ஒரே நாளில் 97,894 பேருக்கு கொரோனா!

Thursday September 17, 2020

மகாராஷ்டிராவுடன் சேர்த்து ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் நாட்டின் ஒட்டு மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் 49 சதவிகிதத்தினையும், ஒட்டு மொத்த இறப்பு எண்ணிக்கையில் 52 சதவிகிதத்தினையும் கொண்டிருக்கின்றன. 

"எப்போதும் உங்கள் அன்பில்" - வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்த "நீலாம்பரி".!

"எப்போதும் உங்கள் அன்பில்" - வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்த "நீலாம்பரி".!

Thursday September 17, 2020

ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் ரம்யாகிருஷ்ணன்.

கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை மத்திய அரசிடம் இல்லையா?

கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை மத்திய அரசிடம் இல்லையா?

Reported by Sukirti Dwivedi, Edited by Anindita Sanyal | Thursday September 17, 2020

தொற்றுநோய் சட்டம் 1897 மற்றும் பேரழிவு மேலாண்மைச் சட்டத்தை நிர்வகிக்கும் தார்மீக அதிகாரத்தை அரசாங்கம் இழக்கிறது என்று மருத்துவ சங்கம் மத்திய அரசினை கடுமையாக சாடியுள்ளது.

க்ரிஷ் இசையில் புதிய ஆல்பம் - Second லுக் போஸ்ட்டரை வெளியிட்டு வாழ்த்திய வெங்கட் பிரபு.!

க்ரிஷ் இசையில் புதிய ஆல்பம் - Second லுக் போஸ்ட்டரை வெளியிட்டு வாழ்த்திய வெங்கட் பிரபு.!

Thursday September 17, 2020

வெங்கட் பிரபு அவர்கள் இந்த போஸ்டர் தற்போது வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் பட இயக்குநர் 'பாபு சிவன்' காலமானார் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!

விஜய் பட இயக்குநர் 'பாபு சிவன்' காலமானார் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!

Thursday September 17, 2020

வேட்டைக்காரன் படத்தின் மூலம் இவர் ஒரு இயக்குநராக தமிழ் சினிமாவில் களமிறங்கினர்

பிந்து மாதவியின் 'யாருக்கும் அஞ்சேல்' - First லுக் போஸ்ட்டரை வெளியிட்ட மக்கள் செல்வன்..!

பிந்து மாதவியின் 'யாருக்கும் அஞ்சேல்' - First லுக் போஸ்ட்டரை வெளியிட்ட மக்கள் செல்வன்..!

Thursday September 17, 2020

First லுக் போஸ்ட்டரை நேற்று மக்கள் செல்வன் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வுகள் “முற்றுப் புள்ளி அல்ல” மாணவர்களுக்கு ஆதரவாக செல்வராகவன் ட்வீட்.!

தேர்வுகள் “முற்றுப் புள்ளி அல்ல” மாணவர்களுக்கு ஆதரவாக செல்வராகவன் ட்வீட்.!

Thursday September 17, 2020

"வாழ்க்கை பல்லாயிரக்கணக்கான வாய்ப்புகளை உங்கள் பக்கம் அனுப்பிக் கொண்டே இருக்கும்! துணிவுடன் நிமிர்ந்து நில்லுங்கள்"

விஜய் சேதுபதி- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘க/பெ. ரணசிங்கம்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

விஜய் சேதுபதி- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘க/பெ. ரணசிங்கம்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

Wednesday September 16, 2020

இப்படம் 10 மொழிகளில் subtitle கொண்டு 150 நாடுகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘எவனென்று நினைத்தாய்’- உலக நாயகனின் 232வது படம்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘எவனென்று நினைத்தாய்’- உலக நாயகனின் 232வது படம்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..

Wednesday September 16, 2020

‘ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ தயாரிக்கும் இப்படத்துக்கு ‘ராக் ஸ்டார்’ அனிருத் இசையமைக்கிறார்.

உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை 10 ஆண்டுகளுக்குப் பிறகு முடிக்கப்பட்டது!

உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை 10 ஆண்டுகளுக்குப் பிறகு முடிக்கப்பட்டது!

ANI | Wednesday September 16, 2020

"கட்டுமானத்தின் போது வளங்களைத் தூண்டுவதும் தூண்டுவதும் கடினமான பணியாக இருந்தது. நாங்கள் பல சவால்களை எதிர்கொண்டோம், ஆனால் ஒன்றாக நாங்கள் அதன் கட்டுமானத்தை முடிக்க முடிந்தது. சுரங்கப்பாதையின் அகலம் 10.5 மீட்டர் ஆகும், இரண்டிலும் 1 மீட்டர் பாதை உட்பட பக்கங்கள், "கே.பி. புருஷோத்தமன் கூறினார்.

Listen to the latest songs, only on JioSaavn.com