This Article is From Mar 15, 2019

ஆலியா பட்டின் பிறந்த நாள் கொண்டாட்டம்... புகைப்படங்கள் உள்ளே

26 வயதை எட்டும் ஆலியா பட் பூக்கள் பிரிண்ட் போட்ட உடையினை அணிந்திருந்தார்

ஆலியா பட்டின் பிறந்த நாள் கொண்டாட்டம்... புகைப்படங்கள் உள்ளே

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஆலியா பட் (Image courtesy (L): Instagram)

ஹைலைட்ஸ்

  • ஆலியா பட் பிறந்த நாளுக்கு ரன்பீர் கபூர் வந்திருந்தார்.
  • ஆலியா பட் 26 வயதை எட்டுகிறார்
  • ஆலியா பட் ராஜமெளலி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்
New Delhi:

பாலிவுட் நடிகை ஆலியாபட் தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளார். இந்த பார்ட்டியில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். ஊடகங்களில் ஆலியாவின் பாய் ப்ரெண்ட் என்று கிசுகிசுக்கப்படும் ரன்பீர் கபூர், மஸாபா குப்தா, அகன்ஷா மற்றும் அனுஸ்கா ரன்ஜன், கரன் ஜோகர், தங்கை பூஜா பட் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by FAN ACCOUNT (@bollywoodarab.fc) on

 

 

 

26 வயதை எட்டும்  ஆலியா பட் பூக்கள் பிரிண்ட் போட்ட உடையினை அணிந்திருந்தார். இரண்டு கேக்களை வெட்டினார். அனுஸ்கா ரன் ஜன் வீடியோ சமூகவலைதளத்தில் பதிவேற்றிருந்தார். பலரும் ஆலியாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 

 

fdlq4e78
hkcn0k3
sjpmn8

 

 

ஆலியா பட் வீட்டிற்கு வந்த பிரபலங்கள் பலரையும் வாசலிலே புகைப்படம் எடுத்தனர். இந்த பார்ட்டிக்கு கரண்ஜோகர் வருகை தந்திருந்தார். 

 

v63q9a9g

பூஜா பட் அழகான பிங்க் நிற உடையில் புன்னகையுடன் பார்ட்டிக்கு வந்திருந்தார். 

t876jtbg

 

அனுஸ்கா ரன்ஜன் நடிகர் ஆதித்யா சீல்லுடன் வந்திருந்தார். 

g4dqatv

ஆலியா பட் நடித்து அடுத்துவரவுள்ள படம் கலனக் (Kalank, ) இதில் ஹீரோவாக வருண் தவான் நடிக்கிறார். மாதுரி தீக்‌ஷித், சோனாக்‌ஷி சின்ஹா சஞ்சய் தத் மற்றும் ஆதித்யா ராய் கபூர் ஆகியோர் நடிக்கின்றனர். ஆலியா பட் இயக்குநர் ராஜமெளலியின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதில் ராம் சரண் மற்றும் ஜுனியர் என்டிஆருடன் நடிக்கிறார். 

.