This Article is From Mar 21, 2019

ட்விட்டரில் பிரியாணி சண்டை... இது புது வைரல்!

இந்திய உணவு வகைகள் பலவற்றை இதில் குறிப்பிட்டுள்ளனர் ட்விட்டர்வாசிகள்

ட்விட்டரில் பிரியாணி சண்டை... இது புது வைரல்!

பிரியாணியை குறித்து ஒருவர் இட்ட சர்ச்சைப் பதிவு வைரலானது

ட்விட்டரில் சமீபத்திய ட்ரெண்ட், ‘அன்பாபுலர் ஒப்பினியன்' (Unpopular Opinion). பிறர் விரும்பும் சிலவற்றை தங்களுக்குப் பிடிக்காது எனவும் அதற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கூடுதல் எனவும் தங்களது கருத்தை ட்விட்டரில் பதிவிடுவதே இந்த அன்பாபுலர் ஒப்பினியன் எனப்படுவது.

இந்திய உணவு வகைகள் பலவற்றை இதில் குறிப்பிட்டுள்ளனர் ட்விட்டர் வாசிகள். சிலர் இந்திய உணவுகள் சொல்லும்படியாக இல்லை எனக் கூற, வேறு சிலரோ இந்திய உணவை ஆஹா ஒஹோ என பாராட்டியுள்ளனர்.

பலர் மிட்டாய் தங்களுக்குப் பிடிக்காது எனப் பதிவிட்டனர்

பிரியாணி குறித்து பலர் தங்களது கருத்தை ட்விட் செய்தனர்

வட இந்திய உணவு வகைகள் சொல்லும் படியாக இல்லை எனவும் இருவர் தெரிவித்தனர்.

மேலும் சைட் டிஷ் குறித்தும் பல ட்வீட்டுகள் பகிரப்பட்டன.

பழங்கள், காய்கறிகள் கூட இதில் தப்பவில்லை

 

Click for more trending news


.