ஃபிட்டான உடற்கட்டுடன் மந்த்ரா பேடி; அசந்து போன ரசிகர்கள்: புகைப்படங்கள் உள்ளே

”இன்றைய நாளில் பெரும்பாலும் இருக்கப்போவது சூரியஒளியும் நீலக்கடலும்தான்... என்னை மகிழ்ச்சியாக்கும் இடங்களில் ஒன்று” என்ற கேப்ஷனுடன் தன்னுடைய போட்டோவை இண்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

ஃபிட்டான உடற்கட்டுடன் மந்த்ரா பேடி; அசந்து போன ரசிகர்கள்: புகைப்படங்கள் உள்ளே

மந்த்ரா பேடி (courtesy mandirabedi)

ஹைலைட்ஸ்

  • நடிகை மந்த்ரா பேடி மாலத்தீவில் இருக்கிறார்.
  • பிகினி உடையில் தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
  • இது உண்மையான மந்த்ரா பேடியா என ரசிகர்கள் ஆச்சர்யபட்டுள்ளனர்
New Delhi:

நடிகை மந்த்ரா பேடி தன்னுடைய விடுமுறையை மாலத்தீவில் கழித்து வருகிறார். மாலத்தீவு கடற்கரைகளிலிருந்த படி நீச்சல் உடையில் தன் அழகிய ஃபிட்டான் உடற்கட்டுடன் கூடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்காக மந்த்ரா பேடிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. 

"இன்றைய நாளில் பெரும்பாலும் இருக்கப்போவது சூரியஒளியும் நீலக்கடலும்தான்... என்னை மகிழ்ச்சியாக்கும் இடங்களில் ஒன்று” என்ற கேப்ஷனுடன் தன்னுடைய போட்டோவை இண்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். 

6o10ngjo
nhd9c15g

அவர் பதிவிட்ட சில மணி நேரத்திலே புகைப்படம் வைரலாகிவிட்டது.

பிரபலங்கள் பலரும் மந்த்ரா பேடியின் ஃபாடி பிட்னஸைப் பார்த்து பெரிது ஆச்சரியப்பட்டுள்ளனர். 

மந்த்திரா பேடி வெளியிட்ட புகைப்படத்தை கீழே பார்க்கலாம்.

I dig shoots like this one! #goa #sun #swim #shoot

A post shared by Mandira Bedi (@mandirabedi) on

மந்த்ராபேடி ராஜ் குஷாலை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு வீர் என்ற மகனும் உண்டு. சிஐடி, 24 போன்ற டிவி தொடர்களில் நடித்துள்ளார். பல படங்களிலும் நடித்துள்ளார்