கென்ஸ் திரைப்பட விழாவில் தன் மனைவியுடன் ஏ.ஆர். ரஹ்மான்: புகைப்படங்கள் உள்ளே

Cannes 2019: திரைப்பட விழாவில் தன்னுடைய மனைவி சாயிரா பானுவுடன் கலந்து கொண்டார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
கென்ஸ் திரைப்பட விழாவில் தன் மனைவியுடன் ஏ.ஆர். ரஹ்மான்: புகைப்படங்கள் உள்ளே

தன் மனைவி சாயிராவுடன் ஏ.ஆர் ரஹ்மான் (courtesyarrahman)


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. கென்ஸ் திரைப்பட விழா புகைப்படங்களை பகிர்ந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்
  2. தன் மனைவி, நண்பர்கள் மற்றும் ஜூரிகளுடன் நிற்கும் புகைபடங்கள் வெளியாகியுள்
  3. ஏ.ஆர்.ரஹ்மான் தன் மனைவியுடன் கை கோர்த்தபடி நின்றார்.

கென்ஸ் திரைப்பட விழா பிரெஞ்சு நாட்டில் தொடங்கியது. முதல் நாள் கலந்து இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திரைப்பட விழாவில் தன்னுடைய மனைவி சாயிரா பானுவுடன் கலந்து கொண்டார். 

ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளரான ஆ.ஆர். ரஹ்மான் தன் மனைவி சாயி பானுவின் கைகளை பிடித்தபடி ஊடகங்களின் புகைப்படத்திற்கு காட்சியளித்தார். ஏ.ஆர். ரஹ்மான் துறை சார்ந்த நண்பர்கள் மற்றும் கென்ஸ் விருதின் ஜூரிகளுடன் பேசியபடி காணப்பட்டார். கென்ஸ் திரைபட விழா புகைப்படங்களை கீழே பார்க்கலாம்.

851 pm iftaar

A post shared by @ arrahman on

ஏ.ஆர்.ரஹ்மான் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஆஸ்கார் மற்றும் கிராமி விருதுக்கு வருகை தந்திருந்தார். மேலும் பல்வேறு விருது நிகழ்ச்சிகள் மற்றும் இசை விழாக்களில் அடிக்கடி கலந்து கொள்வதை பார்க்க முடிகிறது. 

கிராமி விருது நிகழ்ச்சியில் தன்னுடைய மகளுடன் வந்திருந்தார்.ஏ. ஆர்.ரஹ்மானின் மகள் பர்தாவில் வந்ததை பலரும் கடுமையாக சாடி பதிவுகளை பதிவு செய்தனர்.

2009 ஆம் ஆண்டின் ஸ்லம்டாக் மில்லியன்ர் படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய் பச்சன், தீபிகா படுகோ, சோனம் கபூர் ஆகியோர் இந்த கென்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டனர். கங்கனா ரணவத், ஹீயுமா க்ரோசி, ஹீனா கான் ஆகியோர் சிவப்பு கம்பள வரவேற்பில் கலந்து கொண்டனர். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................