கென்ஸ் 2019: அசரவைக்கும் நீல நிற உடையில் ஐஸ்வர்யா ராய்

45 வயதான போதும் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை உலகமெங்கும் தக்க வைத்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய்

 Share
EMAIL
PRINT
COMMENTS
கென்ஸ் 2019: அசரவைக்கும் நீல நிற உடையில் ஐஸ்வர்யா ராய்

கென்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் (courtesy aishwaryaraibachchan_arb)

New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. ஐஸ்வர்யா ராயின் கென்ஸ் லுக் இதோ
  2. நீல நிற உடையில் சிவப்பு நிற லிப்ஸ் டிக் அலங்காரத்தில் இருந்தார்.
  3. இது ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளும் 19 வது கென்ஸ் திரைப்பட விழா

ஐஸ்வர்யா ராய் பச்சன் கென்ஸ் திரைப்படவிழாவில் அட்டகாச உடைகளுடன் வலம் வருகிறார். 45 வயதான போதும் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை உலகமெங்கும் தக்க வைத்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய்

நேற்று ரெட் கார்பெட்டில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்த ஐஸ்வர்யா ராய், தற்போது அசரவைக்கும் நீல நிற உடையில் வந்து அனைவரையும் ஈர்த்தார். சிவப்பு நிற லிப்ஸ்டிக் மற்றும் ஐலைனர் மற்றும் கண்ணுக்கு சில்வர் மேக்கப் அணிந்து இருந்தார். ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட இண்ஸ்டாகிராம் புகைப்படம் இதோ...

.

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on

திங்களன்று ஐஸ்வர்யா ராய் சிவப்பு மற்றும் வெள்ளை நிறக் கோடு போட்ட உடையினை அணிந்து வந்தார். சிவப்பு நிற லிப்ஸ்டிக் மற்றும் பெரிய சைஸ் அர்மேனி சன் கிளாசினை அணிந்து இருந்தார். அந்தப் புகைப்படத்தை கீழே பார்க்கலாம்.
 
.

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on

பிரபலங்கள் பலருக்கும் டெனிம் ஜீன்ஸ் பிரத்யேகமான ஒன்றாக இருக்கும். ஐஸ்வர்யா டெனிம் ஜூன்ஸ் பிரிண்டடு ஜாக்கெட் அணிந்தும் ஒரு தோற்றமளித்தார்.

.

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on

ஐஸ்வர்யா ராய் டெனிம் ஜூன்ஸுடன் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட லாங் டெனிம் ஷ்ரக்கினை அணிந்திருந்தார்.

.

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on

இரண்டாவது நாள் கென்ஸ் திரைப்பட விழாவின் ரெட் கார்பெட்டில் ஏஞ்சலிக் லுக்கில் வலம் வந்தார்.

.

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on

முதல் நாள் கென்ஸ் விழாவில் தங்க நிற உடையை அணிந்து ஆராதியாவுடன் வலம் வந்தார்.

My Sunshine ForeverLOVE YOU

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) onசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................