This Article is From Oct 19, 2019

The World's Most Beautiful Woman : சூப்பர் மாடல் பெல்லா ஹடிட்

“கோல்டன் ரேஷியோ” அளவீடுகளின் படி 23 வயதான பெல்லாவின் முகம் 93.35 சதவீதம் சரியாக உள்ளது.

The World's Most Beautiful Woman : சூப்பர் மாடல் பெல்லா ஹடிட்

கிரேக்க கணிதத்தின்படி அழகான பெண்ணை நிர்ணயிக்கும் அளவீடுகளின் படி இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

 அழகுக்கான கிரேக்க கணிதத்தின் படி சூப்பர் மாடலான பெல்லா ஹடிட் உலகின் மிக  அழகான பெண் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரேக்க கணிதத்தின்படி அழகான பெண்ணை நிர்ணயிக்கும் அளவீடுகளின் கீழ்  இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. பழமையான கிரேக்க கணக்கீடுகளுக்கு ஏற்ப “பியூட்டி ஃபை கோல்டன் ரேஷியோ” அழகை வரையறுக்கிறது. விஞ்ஞான சூத்திரத்தின்படி அழகை வரையறுக்க முயற்சிக்கும்போது கிரேக்க அறிஞர்கள் பயன்படுத்திய தரங்களின் படி முக விகிதங்கள் அளவீடுகள் செய்யப்படுகின்றன. 

“கோல்டன் ரேஷியோ” அளவீடுகளின் படி 23 வயதான பெல்லாவின் முகம் 93.35 சதவீதம் சரியாக உள்ளது. 

“பியூட்டி ஃபை கோல்டன் ரேஷியோ”இன் அளவுகளின் படி பாப் திவா பியோனஸ் இரண்டாவது இடத்தை பெற்றார். அப்பெண்ணின் முகம் 92.44 சதவீதம் பொருத்தமாக இருந்தது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)Click for more trending news


.