This Article is From Oct 31, 2019

பள்ளத்தில் விழுந்த பேருந்து...! மீம்ஸ் கிரியேட்டருக்கு கிடைத்த செம்ம ஃபோட்டோ

இந்த சம்பவத்தில் 56 வயதான பெண்மணி மட்டுமே சிறு காயம் ஏற்பட்டது. அவரும் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வீடு திரும்பிவிட்டார். ஓட்டுநருக்கு எந்தவொரு காயமும் இல்லை.

பள்ளத்தில் விழுந்த பேருந்து...! மீம்ஸ் கிரியேட்டருக்கு கிடைத்த செம்ம ஃபோட்டோ

இந்த சம்பவத்தில் யாருக்கும் பெரிய தீங்கு எதுவும் ஏற்படவில்லை.

திங்களன்று அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பரபரப்பான சாலையில்  ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்து ஒன்று விழுந்தது. காலையில் அவசர நேர போக்குவரத்தின் போது இந்த் அசம்பாவிதம் நடந்ததாக என்.பி.சி செய்தி தெரிவித்துள்ளது.  இந்த சம்பவத்தில் 56 வயதான பெண்மணி மட்டுமே சிறு காயம் ஏற்பட்டது. அவரும் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வீடு திரும்பிவிட்டார். ஓட்டுநருக்கு எந்தவொரு காயமும் இல்லை.

இந்த சம்பவத்தில் யாருக்கும் பெரிய தீங்கு எதுவும் ஏற்படவில்லை.ஆனால், இணையத்தில் இந்த புகைப்படத்தை வைத்து மீம்ஸ் உருவாகி வருகிறது. 

நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை வைத்து உருவாக்கும் மீம்ஸ் சத்தமாக சிரிக்க வைக்கிறது. 

Click for more trending news


.