This Article is From Sep 05, 2019

Viral: ஃபிஷ் நெட் உடையில் பெல்லி டான்ஸ் - நடிகை ஸ்ரேயாவின் அட்டகாச வீடியோ

சில நாட்களுக்கு முன் ஸ்பெயினில் இருந்த ஸ்ரேயா தனது விடுமுறைக்கால புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

Viral: ஃபிஷ் நெட் உடையில் பெல்லி டான்ஸ் - நடிகை ஸ்ரேயாவின் அட்டகாச வீடியோ

வீடியோவில் ஸ்ரேயா (Image courtesy: shriya_saran1109)

ஹைலைட்ஸ்

  • இபிஸா தீவில் நடிகை ஸ்ரேயா
  • தீவு வாழ்க்கையை மிகவும் பெரிதும் மிஸ் பண்ணுவதாக தெரிவித்துள்ளார்.
  • இந்த வீடியோவை 1 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்
New Delhi:

விடுமுறையை எப்படி அனுபவிக்கலாம்ம்..? நன்றாக சுற்றி பார்த்து விதவிதமாக போட்டோ எடுத்துக் கொள்ளலாம். அதைவிட கொண்ட்டாடமான வழியினை நடிகை ஸ்ரேயா காட்டியுள்ளார். தீவின் கடற்கரையில் அட்டகாசமான நடனத்தை ஆடிய வீடியோ ஒன்றை தன்னுடைய இண்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்டுள்ளார். பிங்க் நிற பிகினி உடையில் ஃபிஷ்நெட் உடையில் பெல்லி நடனமொன்றை ஆடியுள்ளார். ஸ்ரேயாவின் வீடியோவை 1 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் வீடியோவை பார்த்துள்ளனர்.

ஷ்ரேயா “அடுத்த முறை வரும் வரை நிச்சயமாக இபிஸா தீவினை மிஸ் பண்ணுவேன். வைரல் வீடியோ இங்கே பாருங்கள்” என்று குறிப்பிட்டு வீடியோவை பதிவேற்றியுள்ளார்.

சில நாட்களுக்கு முன் ஸ்பெயினில் இருந்த ஸ்ரேயா தனது விடுமுறைக்கால புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். 

அந்த புகைப்படங்களை கீழே காணலாம்

Just like that

A post shared by @ shriya_saran1109 on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஸ்ரேயா சிவாஜி படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். 

.