This Article is From Aug 16, 2019

TikTok Top 10: ப்ரெண்டோட லவ்வரை பிரிக்கணுமா... இதை பார்த்து தெரிஞ்சிக்கோங்க

TikTok Viral Videos: டிக்டாக் ஆப்பில் ட்ரெண்டிங்கில் இருக்கும் சில வீடியோக்களை இங்கு காணலாம்

TikTok Top 10: ப்ரெண்டோட லவ்வரை பிரிக்கணுமா... இதை பார்த்து தெரிஞ்சிக்கோங்க

டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 10 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. கொடுத்திருந்தா ஒண்ணோட போயிருக்கும்: இப்ப முழுசா  போச்சா...

2. வந்த வேலைய சிறப்பா செஞ்சி முடிச்சிட்டான்: லவ் போச்சா....

3.திருடற அழக பாருங்க: ஹெல் மெட் எங்கிருந்தாலும் எடுத்திருவீங்களா... 

4. ஷேர் பண்ணுங்க : இந்த டயலாக்கை சிங்கிள் சொல்றதுதான்....

5. பாகுபலி சீன மறுபடியும் பார்க்கலாம்ன்னு நினைச்சேன்: அது இங்க இல்லையா

6. க்யூட் ஓவர் லோடடு: அழகா பண்ணுதுங்க குட்டி பிள்ள...

7. இப்படி ஃப்ரெண்ஸ் கிடைச்சா என்ன செய்வீங்க: ஆர்வக்கோளாறுக்கு அளவில்லையாடா

8. ஆசை அதிகம் வச்சி: இவரு நல்ல பண்றாருல...

9.  செம்ம அழகுங்க: ஒத்தையடிப்பாதையில் தாவி ஓடி வரலாந்தாங்க உங்களுக்காக...

10. டான்ஸ்க்கும் பாடி வெயிட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல: செம்மையா டான்ஸ் பண்றத பாருங்க

Click for more trending news


.