This Article is From Sep 11, 2020

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.11) கொரோனா நிலவரம்!

இதுவரை 57,15,216 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.11) கொரோனா நிலவரம்!

கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதிக்கப்பட்ட 84,893 பேரின் மாதிரிகளில் 5,519 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 57,15,216 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 


மாவட்ட வாரியாக இன்று (செப்.10) புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:

அரியலூர் - 16

செங்கல்பட்டு - 297

சென்னை -987

கோவை - 394

கடலூர் - 289

தர்மபுரி - 96

திண்டுக்கல் - 47

ஈரோடு -70

கள்ளக்குறிச்சி - 147

காஞ்சிபுரம் - 132

கன்னியாகுமரி - 123

கரூர் - 27

கிருஷ்ணகிரி - 39

மதுரை - 51

நாகை - 48

நாமக்கல் - 114

நீலகிரி -90

பெரம்பலூர் -10

புதுக்கோட்டை - 109

ராமநாதபுரம் - 10

ராணிப்பேட்டை - 92

சேலம் - 298

சிவகங்கை - 25

தென்காசி - 50

தஞ்சை - 145

தேனி - 85

திருப்பத்தூர் - 84

திருவள்ளூர் -312

திருவண்ணாமலை - 296

திருவாரூர் - 159

தூத்துக்குடி - 101

திருநெல்வேலி - 136

திருப்பூர் - 124

 திருச்சி - 140

வேலூர் - 182

விழுப்புரம் - 161

விருதுநகர் - 31

.