This Article is From Jan 14, 2020

Video: Hrithik Roshan-யே 'வாவ்' போடவைத்த TikTok டான்சர்!

ஹிர்த்திக் ரோஷன் ’ஸ்முத்தஸ்டு ஏர்வாக்கர்’("smoothest airwalker") என்று பட்டம் கொடுத்துள்ளார்

Video: Hrithik Roshan-யே 'வாவ்' போடவைத்த TikTok டான்சர்!

பாலிவுட் பிரபலங்களின் பலரின் கவனத்தையும் இவரின் நடனம் பெற்றுள்ளது.

இதோ இந்த வீடியோவில் உள்ள டான்ஸரை ஹிர்த்திக் ரோஷன் 'ஸ்முத்தஸ்டு ஏர்வாக்கர்'("smoothest airwalker") என்று பட்டம் கொடுத்துள்ளார்.  Yuvraj Singh aka என்ற நபர் டிக்டாக் சமூக ஊடகத்தில் '@babajackson2020' என்ற ஐடியின் மூலம் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இவரின் நடனத்தைக் கண்டு ஹிர்த்திக் ரோஷன் மட்டுமல்ல பாலிவுட்டின் பல பிரபலங்கள் வியந்து பாராட்டிவருகின்றனர். அமிதாப் பச்சன், சுனில் ஷெட்டி நடன இயக்குநர் ரெமோ டி ஸோசோ மற்றும் பலர் பாராட்டியுள்ளனர்.

யுவராஜ் சிங் இந்த வீடியோ வெளியானதுக்கு பின் டிக்டாக் பிளாட்பார்மில் மில்லியன் கணக்கில் ஃப்ளோயர்களை பெற்றுள்ளார். இவரின் இந்த வீடியோ 11 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. பாலிவுட் பிரபலங்களின் பலரின் கவனத்தையும் இவரின் நடனம் பெற்றுள்ளது.


கடைசி வரை வீடியோ பாருங்கள். கடைசி வீடியோ என்னை அவரது பிற வீடியோக்களை தொகுக்கச் செய்தது.இதில் யுவராஜ் முகாலா, முகாப்லா, காந்தா லாகா மற்றும் பல பாடல்களுக்கு நடனமாடுகிறார். “தயவு செய்து அவரை பிரபலமாக்குங்கள்” என்று தனது ட்விட்டில் ரித்திக் ரோஷன் மற்றும் பிரபு தேவாவை டேக் செய்துள்ளார்

ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட இந்த வீடியோவில் ட்விட்டர் வெகுவாக வைரலானது. 9.3 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டது. 52,000க்கும் அதிகமான லைக்குகள் மற்றும் 15,000க்கும் மேற்பட்ட ரீ ட்வீட்களையும் பெற்றுள்ளது.

”நான் பார்த்த மென்மையான ஏர்வாக்கர். இந்த மனிதன் யார்?”என்று கேள்வி கேட்டு வீடியோ பகிர்ந்துள்ளார் நடிகர் ஹிர்த்திக் ரோஷன்

The dance moves impressed Amitabh Bachchan too.

நடனம் அமிதாப் பச்சனையும் கவர்ந்தது.

யுவராஜ் சிங்கைப் பாராட்டும் பல பாலிவுட் பிரபலங்கள் இந்த வீடியோவை ட்விட் செய்துள்ளனர்.

Click for more trending news


.