காஷ்மீரில் 3 பேரைக் கொன்ற ராணுவ வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை!
Tamil | Written by Nazir Masoodi | Friday September 18, 2020
இராணுவத்தால் நிறுவப்பட்ட விசாரணை நீதிமன்றம், ஆயுதப்படைகளின் சிறப்பு சக்தி சட்டம் அல்லது AFSPA இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களை துருப்புக்கள் மீறியுள்ளதாகவும், "உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இராணுவத் தளபதியின் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை" (COAS) க்கு மாறாக செயல்பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகத்தினை இடிக்கும் மும்பை நகராட்சி!
Tamil | Edited by Deepshikha Ghosh | Wednesday September 9, 2020
சிவசேனாவுடனான சண்டையின் காரணமாக மகாராஷ்டிரா அரசாங்கம் தன்னை குறிவைத்து வருவதாகவும் கங்கனா குற்றம் சாட்டியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! ஒருவர் சரண்!!
Tamil | Edited by Karthick | Friday August 28, 2020
ஷோபியான் கிராமத்தில் ஐந்து பயங்கரவாதிகள் இருப்பது குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல் தொடங்கியதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு!
Tamil | Edited by Debjani Chatterjee | Thursday August 27, 2020
Jammu and Kashmir weather: ஆற்றின் குறுக்கே மற்றும் ராஜோரி மாவட்டத்தின் உயர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலத்த மழையை காரணமாக எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜம்முவில் பெய்த கனமழையால் இடிந்து விழுந்த ஆற்றுப்பாலம்! - வீடியோ
Tamil | Edited by Debjani Chatterjee | Wednesday August 26, 2020
Monsoon 2020 news: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமானது கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவுகளும், நீர்வீழ்ச்சிகளும் வாழ்வாதாரத்தை கடினமாக்கிவிட்டது.
ஜம்மு காஷ்மீரிலிருந்து 10,000 ராணுவத் துருப்புகள் உடனடியாக திரும்ப பெறப்படும்: மத்திய அரசு!
Tamil | Edited by Barath Raj | Thursday August 20, 2020
கடந்த சில மாதங்களாக, பாதுகாப்புச் சூழல் எப்படி இருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சிஆர்பிஎப் வீரர்கள், ஒரு காவலர் உயிரிழப்பு!
Tamil | NDTV | Monday August 17, 2020
Baramulla Attack: ஜம்மு-காஷ்மீரில் ஒரே வாரத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது நடத்தப்படும் மூன்றாவது தாக்குதல் ஆகும்.
ஜம்மு-காஷ்மீரில் சோதனை முயற்சியாக 2 மாவட்டங்களில் மட்டும் 4ஜி சேவை தொடக்கம்!
Tamil | Press Trust of India | Monday August 17, 2020
ஜம்மு-காஷ்மீரில் சோதனை முயற்சியாக 2 மாவட்டங்களில் மட்டும் 4ஜி சேவை தொடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 போலீசார் உயிரிழப்பு!
Tamil | Edited by Arun Nair | Friday August 14, 2020
நவுகாம் பைபாஸ் அருகே இருந்த போலீஸ் குழுவினர் மீது, பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
ஜம்மு-காஷ்மீரில் ஆக.15க்கு பின் சோதனை அடிப்படையில் 4ஜி சேவை தொடக்கம்: மத்திய அரசு!
Tamil | NDTV News Desk | Tuesday August 11, 2020
கடந்த வெள்ளிக்கிழமையன்று 4ஜி சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
ஐஏஎஸ் பொறுப்பை துறந்து அரசியலில் இறங்கிய ஷா ஃபேசல் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!
Tamil | Edited by Karthick | Monday August 10, 2020
கடந்த 2010-ம் ஆண்டு, சிவில் சர்வீசஸ் தேர்வில் முதலிடம் பெற்று மாநில அரசுக்கு சேவை செய்து வந்த 37 வயதான ஷா ஃபேசல் 2019 ஜனவரியில் தனது வேலையை ராஜினாமா செய்து அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை!
Tamil | NDTV | Thursday August 6, 2020
ஸ்ரீநகரிலிருந்து 60கி.மீ தூரத்தில் உள்ள குல்காமின் காசிகுண்டில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே சஜாத் அகமது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சந்திர முர்மு ராஜினாமா: ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்!
Tamil | Written by Neeta Sharma | Friday August 7, 2020
புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹாவை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.
காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் மாயம்! தீவிரவாதிகள் சதி செயலா என ராணுவம் தேடுதல்!!
Tamil | Edited by Karthick | Monday August 3, 2020
மன்சூருக்கு சொந்தமான எரிந்த கார் குல்கம் மாவட்டத்தின் ரம்பாமா பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மெஹபூபா முப்தியின் PSA காவல் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு!
Tamil | Edited By Debanish Achom | Saturday August 1, 2020
பொது பாதுகாப்பு சட்டம் அல்லது பி.எஸ்.ஏ இன் கீழ், எந்தவொரு விசாரணையும் இல்லாமல் ஒரு நபரை பல முறை காவலில் வைக்க முடியும். மனித உரிமைகள் செயல்பாட்டுக் குழு அம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்த சட்டத்தையே "சட்டவிரோத சட்டம்" என்று கூறியுள்ளது.

................................ Advertisement ................................