'Ashok Gehlot' - 67 News Result(s)
- Tamil | Edited by Karthick | Friday August 14, 2020ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு தாவிய ஆறு எம்எல்ஏக்களை நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அசோக் கெலாட்டுக்கு எதிராக வாக்களிக்குமாறு மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Reported by Harsha Kumari Singh, Edited by Deepshikha Ghosh | Friday August 14, 2020Rajasthan Political Crisis: பாஜக வசம் 72 எம்எல்ஏக்கள், மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது. இது அசோக் கெலாட்டுடன் சட்டப்பேரவையில் மோதுவதற்கு போதுமானதாக இருந்தது.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Thursday August 13, 2020முன்னதாக சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றப்போவதாக எதிர்க்கட்சியான பாஜக அறிவித்ததை தொடர்ந்து இந்த சந்திப்பு முக்கியத்துவத்தினை பெற்றுள்ளது.
www.ndtv.com
- Tamil | Reported by Harsha Kumari Singh, Edited by Deepshikha Ghosh | Thursday August 13, 2020Rajasthan Political Crisis: இன்று நடைபெற உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
www.ndtv.com
- Tamil | Reported by Harsha Kumari Singh, Edited by Deepshikha Ghosh | Tuesday August 11, 2020Rajasthan Political Crisis: அதிருப்தி எம்எல்ஏக்களை மன்னிக்க கட்சித் தலைமை முடிவு செய்தால் அவர்களை அரவணைக்க தயாராக உள்ளேன் என்றார்.
www.ndtv.com
- Tamil | Reported by Harsha Kumari Singh, Edited by Anindita Sanyal | Monday August 10, 2020இதன் தொடர்ச்சியாக சர்ச்சைக்குள்ளான ஆடியோ, தடவியல் சோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை தொடங்கவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னதாக அதிருப்தி எம்எல்ஏக்களுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் கண்டதாக காங்கிரஸ் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Monday August 10, 2020முன்னதாக தன்னை பொறுப்பிலிருந்து நீக்கியதற்காக சச்சின் பைலட் முதல்வர் அசோக்குடன் கருத்து மோதலை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
www.ndtv.com
- Tamil | Reported by Harsha Kumari Singh, Edited by Anindita Sanyal | Thursday August 6, 2020ஒற்றை நீதிபதி அமர்வு இடைக்கால நடவடிக்கையாக கூட பிஎஸ்பியில் இருந்து காங்கிரஸில் இணைந்த எம்எல்ஏக்களின் செயல்பாட்டை நிறுத்த மறுத்துவிட்டது.
www.ndtv.com
- Tamil | Reported by Harsha Kumari Singh, Edited by Deepshikha Ghosh | Friday July 31, 2020அதிருப்தி எம்எம்எல்ஏக்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், அசோக் கெலாட் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Friday July 31, 2020200 எம்எல்ஏக்கள் உள்ள ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 101 எம்எல்ஏக்கள் தேவை. காங்கிரஸ் இதற்கு தயாராக உள்ளதாக தெரிகின்றது.
www.ndtv.com
- Tamil | Reported by Harsha Kumari Singh, Edited by Anindita Sanyal | Thursday July 30, 2020ராஜஸ்தான் சட்டமன்றத்தை ஆகஸ்ட் 14ம் தேதி கூட்டுவதற்கு ஒப்புதல் அளித்து ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Reported by Harsha Kumari Singh, Edited by Deepshikha Ghosh | Wednesday July 29, 2020சட்டசபை கூட்டத்தை கூட்டுவதற்கு அவர் 21 நாட்கள் அல்லது 31 நாட்கள் நோட்டீஸ் கோரினாலும், நாங்கள் வெற்றி பெறுவோம்
www.ndtv.com
- Tamil | NDTV News Desk | Tuesday July 28, 2020Rajasthan Crisis: ராஜஸ்தான் சட்டசபையில் மொத்தமுள்ள 200 உறுப்பினர்களில் பெரும்பான்மைக்கு 101 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
www.ndtv.com
- Tamil | Edited by Deepshikha Ghosh | Tuesday July 28, 2020Rajasthan: முதல்வர் நம்பிக்கை வாக்கெடுப்பை கொண்டுவர விரும்புகிறாரா என்று கேள்வி எழுப்பிய அவர், அப்படியென்றால், 21 நாள் நோட்டீஸ் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
www.ndtv.com
- Tamil | Edited by Deepshikha Ghosh | Monday July 27, 2020ஆறு பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏக்களும் காங்கிரசுடன் இணைந்திருந்தனர், இது இந்த வரையறையின்படி தொழில்நுட்பங்களின் சிக்கலுக்கு வழிவகுக்கும்,