ராட்சசிக்குப்பின் பொன்மகளாக வரும் ஜோதிகா : போஸ்டரை வெளியிட்ட சூர்யா

பொன்மகள் வந்தாள் படத்தில் இயக்குநர் கே. பாக்கியராஜ், நடிகர் ஆர். பார்த்திபன், பாண்டியராஜன் மற்றும் இயக்குநர் பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்

 Share
EMAIL
PRINT
COMMENTS
ராட்சசிக்குப்பின் பொன்மகளாக வரும் ஜோதிகா : போஸ்டரை வெளியிட்ட சூர்யா

சூர்யா தன் மனைவி ஜோதிகாவுடன் (Image courtesy: Instagram)


Chennai: 

ஹைலைட்ஸ்

  1. ராட்சசி படத்தில் அரசு பள்ளி ஆசிரியராக நடித்திருந்தார்
  2. இரண்டு படத்திற்கான வேலைகள் நடந்து முடிந்துள்ளன.
  3. சூர்யா பொன்மகள் வந்தாள் போஸ்டரை பெருமையுடன் வெளியிட்டுள்ளார்

நடிகர் சூர்யா தன் மனைவி ஜோதிகா அடுத்து நடிக்கவுள்ள பொன் மகள் வந்தாள் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த படம் திரில்லர் படமாக உருவாகவுள்ளது. இயக்குநர் ஜேஜே ஃபெர்டிரிக் இயக்கவுள்ளார். 

பொன்மகள் வந்தாள் படத்தில் இயக்குநர் கே. பாக்கியராஜ், நடிகர் ஆர். பார்த்திபன், பாண்டியராஜன் மற்றும் இயக்குநர் பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

ஜோதிகா நடித்து ஜாக்பாட் மற்றும் பெயர் வைக்காத ஜித்து ஜோசப்  படமும் தயார் நிலையில் உள்ளது. 

ஜாக்பாட் படத்தில் நடிகை ரேவதியுடன் நடித்திருந்தார். ஜித்து ஜோசப் படத்தில் சூர்யாவின் தம்பி கார்த்தியுடன் நடித்துள்ளார்.

 ராட்சசி படத்தில் அரசு பள்ளி ஆசிரியராக நடித்திருந்தார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................