This Article is From Sep 18, 2019

Oscar விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இமயமலை விவசாயின் ஆவணப்படம்

Indian Documentary Nominated For Oscars 2019: இந்த படம் பகுரி கர்வால் என்ற இடத்தில் வாழும் விவசாயி வித்யாத்தை அடிப்படையாகக் கொண்டது.

Oscar விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இமயமலை விவசாயின் ஆவணப்படம்

Oscars 2019: இளைஞர்கள் கிராமங்களை விட்டு செல்வதை தவிர்க்க வேண்டும் (Representational)

Dehradun:

Oscars 2019: இமயமலை அடிவாரத்தில் உள்ள கிராமத்தில் விவசாயியை அடிப்படையாகக் கொண்ட ‘மோதி பாக்' என்ற ஆவணப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்தார். 

முதலமைச்சர், ஆவணப்பட இயக்குநர் நிர்மல் சந்தர் டான்ட்ரியலை வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 இந்த படம் பகுரி கர்வால்  என்ற இடத்தில் வாழும் விவசாயி வித்யாத்தை அடிப்படையாகக் கொண்டது. இளைஞர்கள் தங்கள் கிராமங்களிலே வசிப்பதும் சமூகத்திற்கும் பணியாற்றுவதற்கும் ஊக்கமளிக்கும்  என்று விவசாயி கூறுகிறார்.  

இளைஞர்கள்  கிராமங்களை விட்டு செல்வதை தடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் இளம் விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்தார். 

.