This Article is From Apr 23, 2020

ஆதரவற்றோர் முகாம்களுக்கு முகக்கவசங்கள் தைத்துக் கொடுக்கும் குடியரசுத் தலைவர் மனைவி!

இந்த முகக்கவசங்கள் டெல்லியில் நகர்புறங்களில் உள்ள பல்வேறு ஆதவற்றோர் முகாம்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான புகைப்படத்தில் சவீதா சிவப்பு நிற துணியால் ஆன முகக்கவசத்தை அணிந்துள்ளார்.

ஆதரவற்றோர் முகாம்களுக்கு முகக்கவசங்கள் தைத்துக் கொடுக்கும் குடியரசுத் தலைவர் மனைவி!

ஆதரவற்றோர் முகாம்களுக்கு முகக்கவசங்கள் தைத்துக் கொடுக்கும் குடியரசுத் தலைவர் மனைவி!

ஹைலைட்ஸ்

  • முகக்கவசங்கள் தைத்துக் கொடுக்கும் குடியரசுத் தலைவர் மனைவி!
  • பல்வேறு ஆதவற்றோர் முகாம்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது
  • அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை எதிர்த்துப் போராடலாம்
New Delhi:

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆதரவற்றோர் முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு இந்தியக் குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்தின் மனைவி சவீதா கோவிந்த் முகக்கவசங்கள் தைத்து கொடுத்தார்.

இந்த முகக்கவசங்கள் டெல்லியில் நகர்புறங்களில் உள்ள பல்வேறு ஆதவற்றோர் முகாம்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறன்றன. இதுதொடர்பான புகைப்படத்தில் சவீதா சிவப்பு நிற துணியால் ஆன முகக்கவசத்தை அணிந்து, ஆதரவற்றோருக்கு முகக்கவசங்களைத் தைத்துக் கொடுக்கிறார். 

இதுபோல, முகக்கவசங்களை தைத்துக்கொடுப்பதன் மூலம், அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை எதிர்த்துப் போராடலாம் என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார். 

முகக்கவசங்களை அணிவது மட்டுமல்லாமல், மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும், மற்றும் பிற தடுப்பு நடவடிக்கைகளயும் மேற்கொள்ள வேண்டும் என சுகாதார வல்லுநர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். 

கொரோனா பரவல் கொண்டுள்ள இதுபோன்ற நேரத்தில், துணியாலான முகக்கவசங்கள், மூன்றடுக்கு அறுவை சிகிச்சை முகக்கவசங்கள் மற்றும் N95 முகக்கவசங்கள் உள்ளிட்டவை பயன்பாட்டில் உள்ளன. 
 

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
.