சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது கார் மோதியது - மூவர் பலி

Patna footpath death: காரை ஓட்டிய ஓட்டுநரை மக்கள் ஆத்திரத்தில் தாக்கியதில் இறந்துவிட்டதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது கார் மோதியது - மூவர் பலி

பீகாரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Patna: 

பீகார் மாநிலம் அகம் குன் பகுதியில் நடைபாதையில் படுத்திருந்த குழந்தைகளின் மீது கார் மோதியது. இதில் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே 3 குழந்தைகள் உயிரிழந்தனர். ஒரு குழந்தை காயமடைந்துள்ளது. 

காரை ஓட்டிய ஓட்டுநரை  மக்கள் ஆத்திரத்தில் தாக்கியதில் இறந்துவிட்டதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் இறந்துள்ளதாகவும் ஒரு குழந்தை மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................