'தேர்வு அறையில்..' கவினின் அந்த ஒரு ரியேக்சன், சமூக வலைதளத்தில் கலகலக்கும் மீம்கள்!

Bigg Boss Tamil: பிக் பாஸ் லக்சரி பட்ஜெட் டாஸ்கின் ஒரு பகுதியாக, லாஸ்லியாவின் குடும்பத்தினர் உள்ளே அனுப்பப்பட்டனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
'தேர்வு அறையில்..' கவினின் அந்த ஒரு ரியேக்சன், சமூக வலைதளத்தில் கலகலக்கும் மீம்கள்!

Bigg Boss 3 Tamil, Kavin: கவினின் அந்த ரியேக்சன், மீம் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் ஆனது


பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார லக்சரி பட்ஜெட் டஸ்கின் பகுதியாக, பிக் பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர் உள்ளே அனுப்பப்பட்டனர். முதலில் முகென் குடும்பத்தை சேர்ந்த அவருடைய அம்மா மற்றும் தங்கை உள்ளே அனுப்பட்டார்கள். அடுத்து, கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு ரகசிய அறைக்கு அனுப்பட்ட சேரன் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்துதான் இந்த ட்விஸ்ட் அரங்கேறியது. லாஸ்லியாவின் அப்பா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார். அவரின் முகத்தை கண்டு லாஸ்லியா அழுது கொண்டிருக்க, ஒரு பயம் கலந்த பார்வையுடன் நின்று கொண்டிருந்தார் கவின். அந்த பார்வைதான் மீம் கிரியேட்டர்களுக்கு கன்டென்டாக அமைந்துள்ளது. 

வடிவேலு மீம் டெம்ப்லேட்டில் ஆரம்பித்து, ஸ்கூலில் டீச்சருக்கு பயப்படும் ஸ்டூடன்ட் டெப்லேட் வரை அனைத்திலும். அவற்றில் சில இதோ...

இங்கிட்டு சேரப்பா, அங்கிட்டு ரியல் அப்பா!

பேசமா சரவணன் மீனாட்சியே நடிக்க போயிருந்திருக்கலாம்.

நம்ம யார் வம்புக்கும் போறதில்ல, தும்புக்கும் போறதில்ல, நம்ம உண்டு நம்ம ஜோலி உண்டுனு போயிக்கிறது...

நீதான் என் பொண்ண லவ் பண்றியா?

அந்த ரியேக்சன்!

பயப்படுறியா குமாரு!

ரொம்ப பயங்கரமான ஆள இருப்பாரோ..

மீம் டெம்ப்லேட்களில் இந்த ரியேசனை பயன்படுத்த, சிலர் இந்த ரியேக்சனையே மீம் டெம்ப்லேட்டாக பயன்படுத்தியிருக்கிறார்கள். புரியலையா? பாத்து தெரிஞ்சுக்கோங்க!

தேர்வு அறையில்..

அந்த மரனபீதி மூமென்ட்!

கவின் மட்டுமில்லைங்க, சேரனும் இந்த ரியேக்சன் சம்பவத்துல சிக்கிட்டார்.

ஒருவேளை வனிதா அவர்கள் வீட்டிலிருந்து அவர் அப்பா உள்ளே வந்தால்?

How many of them waiting for this moment..... comment karo . . . . .----------------------------------------------------------------------- EXCLUSIVE Info Only @biggboss_addictz Admin-@saran_memes -------------------------------------------------------------------------- • ..............DAY - 80 BIGGBOSS ............ Get the BEST CLARITY Biggboss Videos here @biggboss_addictz @saran_memes ..... -------------------------------------------------------------------- .....,....Follow @biggboss_addictz .......... -------------------------------------------------------------------- • #tamiltelevision #vijaytelevision #hotstar #kamalhaasan #fathimababu #losliya #sakshiagarwal #madhumitha #kavin #abhiramivenkatachalam #saravanan vanithavijaykumar #cheran #sherinshringar #MohanVaithya #tharshan #sandymaster #mugenrao #reshma #meeramithun #bigboss3 #bigbosstamil #bigboss3tamil #bbtamil #biggboss3 #biggboss #biggbosstamil #tamilbiggboss #biggbosstamil3 #bb3

A post shared by BIGGBOSS_ADDICTZ (@biggboss_addictz) on

இவற்றில் உங்களுக்கு பிடித்த மீம் எது? கமென்ட் பகுதியில் கருத்துகளை பதிவிடுங்கள்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................