This Article is From Sep 14, 2019

Big Boss: வீட்டிற்குள் கவின் கன்னத்தில் அரை, யார் அந்த நபர்?

Bigg Boss 3 Today: கவினின் நண்பரான இந்த பிரதீப் ஆன்டொனி, ஒரு சினிமா நடிகர், மற்றும் 'அருவி' திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Big Boss: வீட்டிற்குள் கவின் கன்னத்தில் அரை, யார் அந்த நபர்?

Bigg Boss Tamil, Kavin

Bigg Boss Promo: இன்றைய பிக் பாஸ் ப்ரோமோ, போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. கடந்த இரண்டு சீசன்களில் இடம் பெற்ற ஃபிரீஷ் டாஸ்க் (Freeze Task), இந்த பிக் பாஸ் சீசனின் இந்த வாரத்தின் லக்சரி பட்ஜெட் டாஸ்காக பின் தொடர்ந்தது. இந்த டாஸ்கின் முதல் நாளில் முகெனின் (Mugen) அம்மா மற்றும் தங்கை உள்ளே வந்தனர். இரண்டாவது நாளில் லாஸ்லியாவின் (Losliya) குடும்பத்தினர் உள்ளே வர, முன்றாவது நாளில் தர்சன் (Tharshan), வனிதா (Vanitha), மற்றும் சேரன் (Cheran) ஆகியோரின் குடும்பத்தினர் நேற்று உள்ளே சென்றனர். நேற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிவுரைகள் குறைவாகவும், அலப்பறைகள் அதிகமாகவும் ஜாலியாக சென்றது. இன்னிலையில், இன்று இந்த டாஸ்கின் பகுதியாக உள்ளே நுழைந்த கவினின் நண்பர், அவர் கண்ணத்தில் பலாரேன ஒரு அரை கொடுத்துள்ளார்.

#Day82#Promo1#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3#VijayTelevisionpic.twitter.com/yLR0C8CTxF

— Vijay Television (@vijaytelevision) September 13, 2019

இந்த வார ஃப்ரீஷ் டாஸ்க்கில், கவினின் (Kavin) நண்பர் பிரதீப் ஆன்டொனி வீட்டிற்குள் வந்தார். அவர் அனைவருடனும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென 'கவின்... ஃப்ரீஷ்' என்ற குறல், சொன்னது பிக் பாஸ். அதன்பின் 'எனக்கு ஒரு கடமை பாக்கி இருக்கு, நான் கிளம்ப வேண்டிய நேரம் வந்திருச்சு' என்று கூறியபடியே எழுந்த பிரதீப், கவினை பார்த்து 'இவ்வளவு கேவளமா நீ ஆடுன கேம்க்கு, நீ வந்து மட்டமா ஒரு விஷயம் பண்ணதுக்கு, உன்ன நம்புனவங்கள கைவிட்டதுக்கு, இங்க இருக்க எல்லாரையும் காயப்படுத்துனதுக்கு, நான் இப்போ செய்யலாம்னு இருக்கேன். டைட்டில் ஜெய்ச்சிட்டு, நீ பெரிய ஆள் ஆகிட்டன, என்ன ஸ்டேஜ்ல கூப்பிட்டு என்ன திருப்பி அடுச்சுக்கோ' என்று கூறிவிட்டு, அவர் கன்னத்தில் பலார் என ஒரு அரை கொடுத்தார்.

கவினின் நண்பரான இந்த பிரதீப் ஆன்டொனி, ஒரு சினிமா நடிகர், மற்றும் 'அருவி' திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக:Bigg Boss Tamil 3: இந்த வார எளிமினேஷனில் வெளியேறப்போவது யார்?

இதனை அடுத்து, இந்த சம்பவத்தில் கவினிற்கு ஆதரவாகவும் அவர்களுடைய நட்பை பாராட்டியும், தொலைக்காட்சி டி.ஆர்.பி-யை ஏற்றுவதற்காக இந்த செயலை செய்துள்ளது என்றும், கவினின்மீது அனுதாபத்தை ஏற்படுத்தவே இந்த செயல் என்றும் பலர் பல கருத்துகளை பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.

This is what a friend should be... Friend thappu panraan na adha thiruthi avana vazhi nadathanum. Kavin blessed to have this type of friend. #BiggBoss#BiggBossTamil#BiggBossTamil3pic.twitter.com/cO1qJCeLpy

— Bigil Boss (@Bigil_Boss) September 13, 2019

Hope Kavin now play for title ( its needed ) friendship always ..Try to watch this Friend interview also #VoteForKavin

— #Jun_Aid (@jjunaid143) September 13, 2019

This slap from #kavin friend is to remember him, how he forget his family pblm, nd playing selfless nd by a wrong strategy how his name was damaged.many said kavin character was not like in bb..hope he realize now nd put full effort i game, which is must for him
True frd

— KavinKaviRajan (@kavin_kavirajan) September 13, 2019

அடேய் ஏன்டா இப்படி அழ வைகுறிங்க

அவன் வேணும்னு யாருக்கும் கெடுதல் பன்னலடா

இத type பண்ணும் போது கூட என்னோட கை நடுங்குது என்னோட கண் கலங்குதுடா

அவன் இப்ப வரையும் வாழ்க்கைல கஷ்டம் மட்டும் தான் பட்டு இருக்கான்

நண்பனா உங்க வேதனை புரியுது #BiggBossTamil3

— குருநாதா (@Coimbatoreian) September 13, 2019

there should be no physical violence in bb. What nonsense is this, gross. Kavin deserve some encouragement#biggbosstamil#biggbosstamil3

— NITHYA SUPPORTER (@Alexa63269446) September 13, 2019

Kavin ah Title win Panna Vaikka Enna Venumnaalum Pannuvaanga Pola..... Hmmmm Nadatthunga daaaaa

— Trendswood (@Trendswoodcom) September 13, 2019

Guys ithu #kavin ku matumana adiya? Illa? Ithu sariya?... Kadasi matum TRP ku elathukum kavin than pola.. #BiggBossTamil3#BiggBossTamilpic.twitter.com/2QcLWQPFCZ

— SATZ Sathiesh (@SataSathiesh) September 13, 2019

இவ்வாறான பலவகையான கருத்துகளை, பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.

இந்த செயல் ஒரு நண்பரின் ஆதங்கமா? இல்லை டி.ஆர்.பி-க்கான செயலா? அல்லது கவினின்மீது அனுதாபத்தை மேற்கொள்ள செய்யும் முயற்சியா?

உங்கள் கருத்துகளை கமென்ட் பகுதியில் பதிவிடுங்கள்.

.