
இந்த வகையான அராஜகத்தை பரப்புவோருக்கு எதிராக அரசு செயல்பட வேண்டும் - Ramdev
யோகா குரு ராம்தேவ் பல்கலைக்கழங்களில் ‘ஆஸாதி' (விடுதலை) கோஷங்களை எழுப்புவது நேரத்தையும் கல்வியையும் இழக்க வழிவகுப்பதோடு மேலும் அது வெட்கக்கேடானது என்று கூறியுள்ளார்.
“பல்கலைக்கழகங்களில் வன்முறை மற்றும் தீ விபத்து சம்பவங்கள் நடந்துள்ளன. ஆஸாதி என்ற கோஷம் நேரம் மற்றும் கல்வியை வீணடிப்பதோடு நாட்டின் பெருமைக்கு கலங்கம் விளைவிப்பதாகும்” என்று ஊடகங்கத்திற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.
இந்த வகையான அராஜகத்தை பரப்புவோருக்கு எதிராக அரசு செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.