தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக செப்டம்பர் 01 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,956 நபர்களில் 1,150 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக செப்டம்பர் 01 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4.28 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 75,100 மாதிரிகளில் 5,956 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒட்டு மொத்த பாதிப்பு 4,28,041 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 6,008 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,68,141 ஆக அதிகரித்துள்ளது. இன்று 91 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கடந்த சில நாட்களாக 100க்கும் அதிகமான உயிரிழப்பு பதிவாகியிருந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 100க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 7,322 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,578 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,956 நபர்களில் 1,150 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,35,597 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,747 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம் 

அரியலூர் - 71

செங்கல்பட்டு - 384

சென்னை -1,084

கோவை - 581

கடலூர் - 286

தர்மபுரி - 10

திண்டுக்கல் - 111

ஈரோடு -90

கள்ளக்குறிச்சி - 209

காஞ்சிபுரம் - 191

கன்னியாகுமரி - 153

கரூர் - 33

கிருஷ்ணகிரி - 63

மதுரை - 128

நாகை - 85

நாமக்கல் - 74

நீலகிரி -46

பெரம்பலூர் -33

புதுக்கோட்டை - 95

ராமநாதபுரம் - 40

ராணிப்பேட்டை - 182

சேலம் - 335

சிவகங்கை - 37

தென்காசி - 49

தஞ்சை - 132

தேனி - 55

திருப்பத்தூர் - 39

திருவள்ளூர் - 296

திருவண்ணாமலை - 154

திருவாரூர் - 99

தூத்துக்குடி - 65

திருநெல்வேலி - 152

திருப்பூர் - 87

 திருச்சி - 98

வேலூர் - 137

விழுப்புரம் - 166

Newsbeep

விருதுநகர் - 67

மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:

அரியலூர் - 2,819

செங்கல்பட்டு - 26,509

சென்னை - 1,36,697

கோவை - 16,075

கடலூர் - 11,737

தர்மபுரி - 1,254

திண்டுக்கல் - 6,669

ஈரோடு - 3,264

கள்ளக்குறிச்சி - 6,288

காஞ்சிபுரம் - 17,526

கன்னியாகுமரி - 9,710

கரூர் - 1,618

கிருஷ்ணகிரி - 2,187

மதுரை - 14,279

நாகை - 2,774

நாமக்கல் - 2,220

நீலகிரி - 1,653

பெரம்பலூர் - 1,336

புதுக்கோட்டை - 6,167

ராமநாதபுரம் - 4,758

ராணிப்பேட்டை - 10,702

சேலம் - 11,412

சிவகங்கை - 4,089

தென்காசி - 5,465

தஞ்சை - 6,737

தேனி - 12,731

திருப்பத்தூர் - 2,910

திருவள்ளூர் - 25,051

திருவண்ணாமலை - 10,613

திருவாரூர் - 3,686

தூத்துக்குடி - 11,475

திருநெல்வேலி - 9,688

திருப்பூர் - 2,812

 திருச்சி - 7,575

வேலூர் - 10,919

விழுப்புரம் - 7,595

விருதுநகர் - 12,779