This Article is From Jun 06, 2019

இணையத்தில் வைரலாகும் மவுத் பர்ஸ் வீடியோ - பார்க்காதீங்க பயந்திருவீங்க

இந்த வீடியோவை ட்விட்டர்வாசிகள் 13.8 மில்லியன் பேர் ஷேர் செய்துள்ளனர்.

இணையத்தில் வைரலாகும் மவுத் பர்ஸ் வீடியோ - பார்க்காதீங்க பயந்திருவீங்க

மவுஸ் பர்ஸ் இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஜப்பானிய டிஜே ஒருவர் இண்டர்நெட்டில் நாணயங்களைப் போட புதுவிதமான பர்ஸ் ஒன்றை வீடியோவாக உருவாக்கியிருக்கிறார்.ஒரு உண்மையான மனித வாயைப் போன்ற வடிவத்தில் பர்ஸை உருவாக்கியுள்ளார். இந்த வீடியோ பார்த்த பலரும் அருவெறுப்பாக உள்ளதென கூறுகின்றன. வீடியோவின் மனித வாய் போன்ற வடிவதில் உள்ள பர்ஸில் உதட்டைப் பிரித்து நாணயத்தை போட்டு மீண்டும் அதை தலை கீழாகக் கவிழ்க்க அதிலிருந்து நாணயங்கள் விழுகின்றன. 

இந்த காயின் பர்ஸில் பற்கள் மற்றூம் ஈறுகள் எல்லாம் மனிதர்களுக்கு இருப்பது போன்ற தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை ட்விட்டர்வாசிகள் 13.8 மில்லியன் பேர் ஷேர் செய்துள்ளனர். இந்த வீடியோ பார்த்தால் புல்லரிக்கிறது என்றும் முற்றிலும் வித்தியாசமான உணர்வைப் பெறுவதாகவும் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Click for more trending news


.