'Edited By Swati Bhasin' - 187 News Result(s)
- Tamil | Edited by Swati Bhasin | Friday September 11, 2020பரிசோதனைகளை பொறுத்த அளவில், இதுவரை 5,40,97,975 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், 11,63,542 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Monday September 7, 2020ஒட்டுமொத்த பாதிப்பானது 42,04,614 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 71,642 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 8,82,542 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Tuesday August 25, 2020மீட்புப் பணி முடிந்த பின்னர், சம்பவம் குறித்து விசாரணை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Swati Bhasin | Friday August 21, 2020உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கையானது கடந்த 17 நாட்களாக அதிகமாக பதிவாகி வருவதாக உலக சுகாதார மையம் தகவல் தெரிவித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Swati Bhasin | Monday August 17, 2020உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Sunday August 16, 2020இதுவரை நாடு முழுவதும் 2,93,09,703 பேரின் மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 7,46,608 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Swati Bhasin | Tuesday August 11, 2020தொடர்ந்து, ஏழாவது நாளாக உலகளவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக பதிவாகி வருகிறது. இது அமெரிக்கா, பிரேசிலை விட அதிகமாகும்.
www.ndtv.com
- Tamil | Edited by Swati Bhasin | Monday August 10, 2020கடந்த 2012 முதல் 2017 வரை குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Swati Bhasin | Monday August 10, 2020கடலுக்கு அடியில் ஆப்டிக் ஃபைபர் கேபிள் இணைப்பு மூலம் அதிவேக பிராட்பேண்ட் திட்ட சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை திறந்து வைத்தார்.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Monday August 10, 2020"இதை வல்லமையுடன் வன்மையாக எதிர்க்க வேண்டும்"
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Sunday August 9, 2020கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தில் அதிக அளவு புதிய கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Saturday August 8, 2020விமானத்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் விபத்து அதிர்ச்சியினால் ஆளானதாக என்டிஆர்எஃப் (தேசிய பேரிடர் பதிலளிப்பு படை) இயக்குநர் சத்ய பிரதான் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Swati Bhasin | Saturday August 8, 20202 விமானிகள், 4 விமானக்குழுவினர் மற்றும் 10 குழந்தைகள் உட்பட 184 பேர் விமானத்தில் இருந்துள்ளனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Saturday August 8, 2020Coronavirus Cases: 138 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இதுவரை 2.33 கோடி கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Friday August 7, 2020National Education Policy 2020: "பல ஆண்டுகள் ஆய்வு மற்றும் ஆலோசனைக்குப் பின்னர்தான் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. தற்போது இது குறித்து பலர் விவாதித்து வருகின்றனர்"