'Bihar' - 107 News Result(s)
- Tamil | Press Trust of India | Monday August 24, 2020மருத்துவமனைகளுக்கான மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் ஆயுதப்படை மருத்துவ சேவைகளால் வழங்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Friday August 21, 2020வேட்பாளர்கள் டெபாசிட் செய்யும் பணம் இணைய வழி பரிவர்த்தனையாக இருக்க வேண்டும் என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Reported by A Vaidyanathan, Edited by Deepshikha Ghosh | Wednesday August 19, 2020Sushant Singh Rajput case: தொடர்ந்து, மும்பை போலீசார் சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Sunday August 16, 2020அவர் ஆகஸ்ட் 16, 2018 அன்று காலமானார். வாஜ்பாயின் நினைவாக டிசம்பர் 25 "நல்லாட்சி தினமாக" கொண்டாடப்படுகிறது.
www.ndtv.com
- Tamil | NDTV | Monday August 3, 2020Sushant Singh Rajput Death Probe: பாட்னாவில் இருந்து வழக்கு விசாரணைக்காக சென்ற மூத்த ஐபிஎஸ் அதிகாரி மும்பை போலீசாரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பீகார் தலைமை போலீசார் நேற்றிரவு ட்விட்டரில் தெரிவித்திருந்தது.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Saturday July 11, 2020பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் அக்டோபர் - நவம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
www.ndtv.com
- Tamil | ANI | Tuesday July 7, 2020தற்போது பீகாரில் 12,125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 8,997 பேர் குணம் அடைந்துள்ளனர். 97 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
www.ndtv.com
- Tamil | NDTV | Saturday July 4, 2020அளவுக்கு அதிகமான வெயில் தாக்கம் கிழக்கு உத்தரப்பிரதேசம், பீகாரில் நிலவுவதாலும், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள பெருங்காற்றாலும் பீகாரில் அசாதாரண வானிலை நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Anindita Sanyal | Thursday July 2, 2020முன்னதாக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் மார்ச் மாதம் நடைபெறுவதாக இருந்தது. அதிகப்படியான கொரோனா பாதிப்பால் தேர்தல் ஜூன் மாதம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Wednesday July 1, 2020திருமணம் மற்றும் இறுதி சடங்கு நிகழ்வுகளில் எத்தனை நபர்கள் பங்கேற்க வேண்டும் என்கிற கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்திருந்தும் அதை பின்பற்றாததே இந்த தொற்று பரவலுக்கு காரணம் என தெரியவருகிறது.
www.ndtv.com
- Tamil | Edited by Stela Dey | Friday June 26, 2020இதுதொடர்பாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியதாவது, பீகாரில் உள்ள 23 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | ANI | Wednesday June 24, 2020சித்துவின் இல்லத்திற்கு வெளியே தினமும் 4 முதல் 5 மணி நேரம் ஜாமீன் பத்திர தாளில் கையெழுத்து பெற காத்திருக்கிறார்கள்.
www.ndtv.com
- Tamil | Written by Manish Kumar | Tuesday June 16, 2020அந்த குடும்பத்திற்கு 25 கிலோ அரிசி மற்றும் கோதுமையை வழங்கி சென்றுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Friday June 12, 2020சம்பவம் நடந்த எல்லைப் பகுதியில் முறையாக வேலி ஏதும் அமைக்கப்படவில்லை. இதனால் இருதரப்பினர் வந்து செல்வது சகஜமாக இருந்தது. இந்த நிலையில் லாகன் யாதவ் என்ற இந்தியரின் மருமகளான நேபாளிப் பெண், தங்கள் பகுதிக்குள் வரக்கூடாது என்று நேபாள போலீசார் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
www.ndtv.com
- Tamil | Edited by Divyanshu Dutta Roy | Thursday June 11, 2020மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் காணொளி காட்சி பிரச்சாரத்திற்காக மாநிலம் முழுவதும் சுமார் 70,000 பிளாட் டிவிகளும், 15,000 பெரும் எல்இடி டிவிகளையும் பாஜக அமைத்துள்ளது. அந்த மாநிலத்தில் 78,000 வாக்குச் சாவடிகள் உள்ளன.