This Article is From Jun 22, 2019

தந்தையால் பலமுறை வன்புணர்வு செய்யப்பட்ட 5 வயது சிறுமி

ஜூன் 17அன்று ஒரு பெண்ணொருவர் வழக்கு பதிவு செய்துள்ளார். அதில் 5 வயது மகள் பலமுறை தன்னுடைய குடிகார கணவனால் வன்புணர்வு செய்யப்பட்டதாக அதில் தெரிவித்திருந்தார்

தந்தையால் பலமுறை வன்புணர்வு செய்யப்பட்ட 5 வயது சிறுமி

5 வயது மகள் பலமுறை பலமுறை தந்தையால் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார்

Hyderabad, Telangana:

ஹைதராபாத்தில் ஒருவர் தனது ஐந்து வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

ஜூன் 17அன்று ஒரு பெண்ணொருவர் வழக்கு பதிவு செய்துள்ளார். அதில் 5 வயது மகள் பலமுறை தன்னுடைய குடிகார கணவனால் வன்புணர்வு செய்யப்பட்டதாக அதில் தெரிவித்திருந்தார் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். அந்நபர் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட அந்நபர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

 குழந்தைகைக்கும் அவரது தாய்க்கும் மருத்துவ உதவி மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது. இந்த வழக்கிற்கு எதிராக மகளிர் வழக்கறிஞர்கள் யாரும் வாதாட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளனர். மற்ற வழக்கறிஞர்கள் கூட இந்த பிரச்னையில் எங்களுக்கு ஆதரவாக முன்வந்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட அந்நபருக்கு ஆதரவாக ஜாமீன் தாக்கல் செய்யப்பட்டால் கவுண்டர் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

.