This Article is From May 07, 2019

ஐசிஎஸ்இ ( ICSE) மற்றும் ஐஎஸ்சி (ISC) தேர்வுக்கான முடிவுகள் இன்று மாலை வெளியீடப்பட்டது

ICSE results 2019: 2.5 லட்சம் மாணவர் ஐசிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ் தேர்வினை எழுதியுள்ளனர்

ஐசிஎஸ்இ ( ICSE) மற்றும் ஐஎஸ்சி (ISC) தேர்வுக்கான முடிவுகள் இன்று மாலை வெளியீடப்பட்டது

ICSE results 2019: தேர்வு முடிவுகளை இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் cisce.org

இன்று ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி பாடப்படிப்புக்கு தேர்வுக்கான முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகிறது. இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (சிஐசிஎஸ் இ) நடத்தும் ஐசிஎஸ் ஐ (10ஆம் வகுப்பு) பொதுத் தேர்வு கடந்த பிப்ரவரி 22 முதல் மார்ச் 25 வரை நடைபெற்றது. ஐஎஸ்சி (12 ஆம் வகுப்புக்கான) பொதுத்தேர்வு பிப்ரவரி 4 முதல் மார்ச் 25 வரை நடைபெற்றது 

ஐசிஎஸ்இ தேர்வு முடிவினை எப்படி தெரிந்து கொள்ளலாம்..?

கீழ்கண்ட தளத்தில் முடிவினை தெரிந்து கொள்ளலாம்.  vvww.cisce.org or www.results.cisce.org.

ஸ்டெப் 1: இணைய தளத்தில் உள்ள  'Results 2019'என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.

ஸ்டெப் 2: ஐசிஎஸ் இ அல்லது ஐஎஸ்சி என்பதை தேர்ந்தெடுக்கவும்

ஸ்டெப் 3:  தங்களுடைய ஐடி நம்பர் மற்றும் கேப்டிகாவை டைப் செய்யவும்

ஸ்டெப் 4: சப்மிட் பட்டனை க்ளிக் செய்தால் ரிசல்ட் மற்ற பக்கத்தில் வெளியாகும்

தேர்வு முடிவினை எஸ் எம் எஸ் மூலம் தெரிந்து கொள்ள

செல்போன் மூலமாக எஸ் எம் எஸ் மூலமாக தெரிந்து கொள்ள பின்வருவனவற்றை செய்ய வேண்டும். ஐசிஎஸ் இ என்ற எழுத்துடன் 7 டிஜிட் நம்பரை 09248082883 என்ற எண்ணிற்கு அனுப்பினால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்

ICSE 1234567 (உதாரணத்திற்காக கொடுக்கப்பட்டது) 7எண்கள் கொண்ட ஐடியை போடவும்.

ஐஎஸ்சி என்றால் ISC என்று டைப் செய்து 7 டிஜிட் நம்பரை மேல் குறிப்பிட்ட எண்ணிற்கு அனுப்பினால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
 

.