This Article is From Dec 24, 2018

சரக்கு ரயில் தடம் புரண்டதால் 39 ரயில்களின் வழித்தடங்கள் மாற்றம்!

உத்தர பிரதேசத்தில் உள்ள ஹார்தோய் மாவட்டத்தில், சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது. அதை தொடர்ந்து தற்போது அவ்வழியே செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், மாற்று வழியில் இயக்கப்பட்டும் வருகின்றன

சரக்கு ரயில் தடம் புரண்டதால் 39 ரயில்களின் வழித்தடங்கள் மாற்றம்!
Lucknow:

கடந்த சனிக்கிழமை அன்று உத்தர பிரதேசத்தில் உள்ள ஹார்தோய் மாவட்டத்தில், சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது. அதை தொடர்ந்து தற்போது அவ்வழியே செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், மாற்று வழியில் இயக்கப்பட்டும் வருகின்றன.

ரயில் தடம் புரண்டதில் தண்டவாளத்தில் பலத்த சேதமடைந்தது இருப்பதால், லக்னோ - மோராடாபாத் வழித்தடத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் லக்னோ- ஷாஹாரான்புர் வரை செல்லும் (சந்திகர் விரைவு ரயில்), வாரணாசி - டெல்லி வரை செல்லும் (மாஹாமானா விரைவு ரயில்) மற்றும் லக்னோ சந்தாகர் அதிவிரைவு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் லக்னோ மெயில் மற்றும் ராஜஸ்தானி விரைவுவண்டி உட்பட 39 ரயில்களில் மாற்று பாதையில் செல்ல உள்ளன.

இதுகுறித்து வடக்கு ரயில்வே சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அனைத்து ரயில்களும் கான்பூர் வழியாக மாற்று பாதையில் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட மற்றும் மாற்று பாதையில் செல்லும் ரயில்களின் விவரம்,

1. பஞ்சாப் மெயில்
2. ஹௌரா-அமிர்தசர் எக்ஸ்பிரஸ்
3. ஆர்கானா எக்ஸ்பிரஸ்
4. ஹோரா-ஜம்முத்த ஹிமாரி எக்ஸ்பிரஸ்
5. பெகாபுர எக்ஸ்பிரஸ்
6. சத்ரகந்தி எக்ஸ்பிரஸ்
7. பாக் எக்ஸ்பிரஸ்
8. அந்த விஹார் மால்டா எக்ஸ்பிரஸ்
9. தலி-பைசாபாத் எக்ஸ்பிரஸ்
10. சுஹைதேவ் எக்ஸ்பிரஸ்
11. சத்பவனா எக்ஸ்பிரஸ்
12. பாட்வாவட் எக்ஸ்பிரஸ்
13. நெச்சண்டி எக்ஸ்பிரஸ்
14. தூன் எக்ஸ்பிரஸ்
15. ஹோரா-அமிர்தசர் எக்ஸ்பிரஸ்
16. கிஷி-விஸ்வநாத் எக்ஸ்பிரஸ்
17. சாத்பாவனா எக்ஸ்பிரஸ்
18. ஷிராஜிவி எக்ஸ்பிரஸ்
19. வாரணாசி - அகமதாபாத் எக்ஸ்பிரஸ்
20. தனபூர்-ஆனந்த் விஹார் எக்ஸ்பிரஸ்
21. சப்ரா எக்ஸ்பிரஸ்
 

.