This Article is From Jul 19, 2020

நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவாக 38,902 பேருக்கு கொரோனா! 543 பேர் உயிரிழப்பு!!

தற்போது 3,73,379 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 6,77,423 பேர் குணமடைந்துள்ளனர். 26,816 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவாக 38,902 பேருக்கு கொரோனா! 543 பேர் உயிரிழப்பு!!

ஹைலைட்ஸ்

  • நாடு முழுவதும் கொரோனா 10,77,618 ஆக அதிகரித்துள்ளது
  • 3,73,379 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
  • 26,816 பேர் உயிரிழந்துள்ளனர்

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 10,77,618 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 3,73,379 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 6,77,423 பேர் குணமடைந்துள்ளனர். 26,816 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு  முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவாக 38,902 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல 543 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

.